Uncategorized
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் டீசர்… நீரும்… நெருப்புமாய் எஸ் ஜே சூர்யா மற்றும் லாரன்ஸ்…!!
கடந்த 2014 ஆம் ஆண்டு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் ஜிகர்தண்டா இதில் சித்தார்த், பாபி சிம்ஹா, லஷ்மி மேனன் உள்ளிட்டோ நடித்திருந்தார்கள்.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பரவலாக நல்ல வரவேற்பை பெற்ற இவர்களுக்கு புகழையும் பெற்றுத் தந்தது.
இதனை அடுத்து எட்டு ஆண்டுகள் கழிந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பகுதியை மீண்டும் கார்த்திக் சுப்பராஜ் எடுக்க முடிவு செய்திருக்கிறார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் அறிவித்து ரசிகர்களின் மனதில் குஷியை ஏற்படுத்திவிட்டார்.
மேலும் தற்போது ஜிகர்தண்டா இரண்டு படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்பது கூட தெரியாமல் இருந்த நிலையில் எஸ் ஜே சூர்யா மெளத்தார் கண்ணுடன் சர்ப்ரைஸாக காட்சியளித்திருக்கிறார்.
இதனை அடுத்து மிகவும் மாசான கெட்டப்பில் என்ட்ரீ கொடுத்திருக்கும் ராகவா லாரன்ஸ் இவர்களுக்கு இடையே ஏற்பட...