Uncategorized
“ஜட்டியாச்சும் போட்டிருக்கலாம்..” – வெறும் கர்சீப்-பை கட்டிக்கொண்டு சூடேற்றும் ரகுல் பிரீத் சிங்..!
பார்வையாலே மயக்கும் திறன் கொண்ட ரகுல் பிரீத் சிங் 32 வயதை எட்டிப் பார்த்திருக்கிறார் என்றால் அது மெய்யாலுமா? என்று கேட்கக் கூடிய வகையில் இவர் மேனி அழகு என்றும் பதினாறு போலத்தான் காட்சியளிக்கிறது.
தெலுங்கு படங்களில் அதிகளவு நடித்து வரும் இவர் தமிழில் கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தில் நடித்ததின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.
எனது சீரிய நடிப்பாலும் கவர்ச்சியாலும் இளசுகளை கட்டிப்போட்டிருக்கும் இவர் தற்போது சிவ கார்த்திகேயனோடு இணைந்து அயலான் படத்தில் நடித்து வருகிறார். அது மட்டுமல்லாமல் இந்தியன் இரண்டு படத்தில் கமலோடு இணைந்து நடிக்கிறார்.
ஹிந்தி, தெலுங்கு படங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் போட்டோ சூட்டுகளை நடத்தி அவ்வப்போது பல கவர்ச்சி மிகு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்தாக்குவார். இந்த போட்டோக்களை பார்க்க வேண்டும்...