Tuesday, September 24
Uncategorized

“ஜட்டியாச்சும் போட்டிருக்கலாம்..” – வெறும் கர்சீப்-பை கட்டிக்கொண்டு சூடேற்றும் ரகுல் பிரீத் சிங்..!

பார்வையாலே மயக்கும் திறன் கொண்ட ரகுல் பிரீத் சிங் 32 வயதை எட்டிப் பார்த்திருக்கிறார் என்றால் அது மெய்யாலுமா? என்று கேட்கக் கூடிய வகையில் இவர் மேனி அழகு என்றும் பதினாறு போலத்தான் காட்சியளிக்கிறது. தெலுங்கு படங்களில் அதிகளவு நடித்து வரும் இவர் தமிழில் கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தில் நடித்ததின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார். எனது சீரிய நடிப்பாலும் கவர்ச்சியாலும் இளசுகளை கட்டிப்போட்டிருக்கும் இவர் தற்போது சிவ கார்த்திகேயனோடு இணைந்து அயலான் படத்தில் நடித்து வருகிறார். அது மட்டுமல்லாமல் இந்தியன் இரண்டு படத்தில் கமலோடு இணைந்து நடிக்கிறார். ஹிந்தி, தெலுங்கு படங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் போட்டோ சூட்டுகளை நடத்தி அவ்வப்போது பல கவர்ச்சி மிகு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்தாக்குவார். இந்த போட்டோக்களை பார்க்க வேண்டும்...
Uncategorized

இணையத்தில் லீக் காண கமல் நடித்த இந்தியன் 2… சேனாதிபதி தாத்தாவின் லுக்…!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து கமலுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தது. இதனை அடுத்து இவன் நடித்த படங்களின் இரண்டாம் பகுதியாக நடிக்க இருந்த படம் இந்தியன் 2. ஏற்கனவே இந்தியன் 1 பகுதியில் கமலஹாசன் பக்காவாக நடித்திருப்பார். மேலும் நாட்டில் உள்ள ஊழலை அழகாக படம் பிடித்து காட்டி இருந்த இந்த படத்திற்கு  ஏகோபித்த வரவேற்பு கிடைத்த நிலையில் அதனுடைய இரண்டாம் பகுதி தற்போது படப்பிடிக்கப்பட்டு வருகிறது.  ஏற்கனவே சில சிக்கல்களின் காரணமாகவும் கொரோனாவின் காரணமாகவும் நிறுத்தப்பட்டிருந்த இந்தியன் 2 படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்த படத்தை ஷங்கர் தான் இயக்கி வருகிறார். மேலும் இந்த படத்தில் கமலோடு இணைந்து காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங்,பிரியா பவானி சங்கர், சித்தார் என பல முக்கிய நடிகர்கள் குறிப்பிட்ட வேடத்தில் பக்காவ...
Uncategorized

இந்த வயசுலயும் இப்படியா..? – நைட் பார்ட்டியில்.. மொத்த பின்னழகையும் காட்டிய ஷில்பா ஷெட்டி..!

தமிழ், தெலுங்கு, கன்னட திரைப்படங்களில் நடித்து வந்த ஷில்பா ஷெட்டி பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். பாலிவுட் நடிகையாக திகழக்கூடிய இவர் அதிகளவு ரசிகர்களை பெற்றிருக்கிறார். மேலும் இவரது நடிப்புத் திறனை உலகுக்கு வெளிச்சம் போட்டி காட்டிய படமாக பிர் மிலேங்கே திரைப்படத்தில் இவர் எய்ட்ஸ் நோயாளியாக நடித்து பல விருதுகளை அள்ளி குவித்தார். இந்த திரைப்படம் 2004 ஆம் ஆண்டு வெளி வந்தது. இவருக்கும் மாபியா கேங்குக்கும் தொடர்பு உள்ளதாக பல சர்ச்சைகள் கிளம்பி இருந்தது. இவர் சினிமாக்களில் மட்டுமல்லாமல் வெப் சீரியல்களிலும் நடித்திருக்கிறார். மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி புகைப்படங்களையோ, வீடியோக்களையோ பதிவேற்றி ரசிகர்களை மகிழ்விப்பார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியம் அடைந்து விட்டார்கள்....
Uncategorized

திருமணம் முடிந்த கையோட ஹனிமூன் போன பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரித்திகா…!!

 விஜய்  டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரை பலரும் தற்போது பார்த்து வருகிறார்கள். இது டிஆர்பி ரேட்டை உயர்த்தும் வகையில் விஜய் டிவிக்கு மாபெரும் சப்போட்டாக இருக்கக்கூடிய தொடர் என்பதில் எந்த ஐயமும் இல்லை. சீரியலில் விவாகரத்துக்கு பிறகு பாக்கியலட்சுமி மிகவும் தைரியமாக தனது குடும்பத்தை வேலை செய்து பார்த்துக் கொண்டு வருகிறார்.  இதனை அடுத்து காலணி எலக்ஷனில்  பாக்யலக்ஷ்மி நிற்க அவருக்கு போட்டியாக ராதிகாவை களம் இறக்கிறார் கோபி. இந்த எலக்ஷனில் யார் ஜெயிப்பார் என்பது பொறுத்திருந்து பார்த்தால் தெரிய வரும்.  மேலும் இந்தத் தொடரில் அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை தான் ரித்திகா இவருக்கு அண்மையில் தான் சிம்பிளான முறையில் திருமணம் மற்றும் திருமண வரவேற்பு எல்லாம் நடந்து முடிந்தது.  இதனை அடுத்து விஜய் டிவியின் பிரபலங்கள் பலரும் இந்த ஜோடியை வாழ்த்தி இருந்தார்கள். தற்போது திருமண...
Uncategorized

ஒரே மணி நேரத்திற்குள் ரஞ்சிதமே சாதனையை முறியடித்த… தல அஜித்தின் துணிவு சில்லா சில்லா…!!

 தல அஜித்தின் ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த பாடல் தற்போது வெளிவந்து ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது. இந்த பாடல் ஆனது துணிவு படத்திலிருந்து  கூலாக வெளிவந்து ரசிகர்களின் ஹார்ட் பீட்டை அதிகரித்துவிட்டது.  இப்போது ரசிகர்கள் மத்தியில் சில்லா சில்லா என்ற பாடல் வரிகள் தொடர்ந்து ஒலித்து வருவதால்  ரசிகர்கள் படுகூலாக இந்த பாடலை கேட்ட வண்ணம் இருக்கிறார்கள். ஜிப்ரன் இசையில் அனிருத் பாடியிருக்கும் இந்தப் பாடலை தற்போது அவர்கள் கொண்டாடி வருகிறார்கள் என்று தான் கூற வேண்டும். இதற்கு எடுத்துக்காட்டாக இந்த பாடல் வெளியாகி ஒரு மணி நேரத்திற்குள் விஜய்யின் வாரிசு படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடலின் சாதனையை முறியடித்துள்ளது. மேலும் ரஞ்சிதமே பாடல் 500 கே லைக் செய் பெற கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆன நிலையில் தற்போது துணிவு படத்தின் சில்லா, சில்லா 47 நிமிடங்களிலேயே 500 கே லைக்சை பெற்று சாதனை பட...
Uncategorized

நடிகர் ஜீவா நடிப்பில் வெளிவந்த வரலாறு முக்கியம் திரைப்படம் எப்படி இருக்கிறது தெரியுமா? விவரம் உள்ளே…!!

காபி வித் காதல் திரைப்படத்திற்கு பிறகு ஜீவா நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் தான் வரலாறு முக்கியம், இந்த திரைப்படத்தை சந்தோஷ் ராஜன்  இயக்கி இருக்கிறார்.  மேலும் இந்தப் படத்தில் நீங்கள் இளமையான ஜீவாவை பார்க்க முடியும் மண் அளவு எடுப்பாக இவர் பார்ப்பதற்கு சூப்பராக இருக்கிறார்.  இந்த படத்தின் கதையை பொறுத்தவரை கோயம்புத்தூரில் இருக்கும் தனது குடும்பத்தோடு வசித்து வரும் ஜீவா சொந்தமாக யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இவரின் பக்கத்து வீட்டில் ஒரு மலையாள குடும்பம் குடியேறுகிறது.  மலையாள குடும்பத்தில் இரண்டு இளம் பெண்கள் இருக்கிறார்கள். அதில் முதல் பெண்ணான காஷ்மிராவை நடிகர் ஜீவா விரும்புகிறார் ஆனால் தங்கை பிராக்யா ஜீவாவை ஒருதலைப் பட்சமாக காதலிக்கிறார். மேலும் இந்தப் பெண்களின் அப்பா தனது மகளை துபாய் மாப்பிள்ளைக்கு கட்டிக் கொடுக்க வேண்டும் என்று உறுதியோடு இருக்கிறார். இதனை அடுத்து ஜீவா அந்த பெண்ணை...
Uncategorized

“அடேங்கப்பா.. எம்புட்டு ஆழம்…” – முதன் முறையாக தொப்புளை காட்டிய “96” கௌரி கிஷன்..!

தமிழ், மலையாளம் தெலுங்கு என பழமொழிகளில் நடித்து வருபவர் கௌரி கிஷன். இவர் விஜய் சேதுபதியோடு இணைந்து 96 என்ற தமிழ் படத்தில் நடித்து ரசிகர்களின் ஆழ் மனதில் இடம் பிடித்தவர். இதனை அடுத்து இவர் குரு, கர்ணன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். கர்ணன் படத்தில் பொழிலால் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டது. இதன் பிறகு மலையாள திரைப்படத்தில் நாயகியாக ஜொலித்த இவர் கௌரி அனுகிரஹீதன் ஆண்டனி எனும் படத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடித்திருந்தார். இவரும் மற்ற நடிகைகளை போலவே சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருப்பவர் அடிக்கடி நடக்கும் நிகழ்வுகளை போட்டோஸ் ஆகவோ, வீடியோவாகவோ பதிவேற்றுவார். அதைப்பார்த்து ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் திளைப்பார்கள். அந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் இடுப்பழகு மெருகேறி காணப்படுகிறது. மேலும் இந்த ம...
Uncategorized

இதுக்கு லோ ஹிப்-ல ட்ரெஸ் கிடைக்கலையா..? – ஸ்ரேயா-வை கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

கல்யாணம் ஆகியும் இன்னும் அடங்காமல் தன் மேனி அழகை ரசிகர்களுக்கு மேலும் மேலும் காட்டி கிளுகிளுப்பை ஏற்படுத்தி வரும் ஸ்ரேயா சரண் தற்போது ஒரு குழந்தைக்கு தாய் என்றால் அனைவரும் ஆச்சரியம் அடைவார்கள். ஏனென்றால் குழந்தை பெற்ற பிறகும் இவர் கூடுதல் கவர்ச்சியோடு வெளியிடுகின்ற ஒவ்வொரு புகைப்படமும் ரசிகர்கள் மத்தியில் கடுமையான ஆதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. தமிழில் பல முன்னணி நடிகர்களோடு நடித்து நல்ல பெயரை பெற்றிருக்கும் இவருக்கு சினிமாவில் பீக்கில் உள்ள போதே சினிமாவுக்கு முழுக்கு போட்டு திருமணம் செய்து கொண்டார். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடித்த சிவாஜி படம் மாபெரும் வெற்றியை தந்ததோடு அந்த படத்தில் இவர் நடித்திருந்த விதம், ஆடிய ஆட்டம் அனைவரையும் கவரும்படி இருந்தது. மேலும் திருமணத்துக்கு பிறகும் இவர் சோசியல் மீடியாக்களில் பலவிதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மயக்கிவிட்டார். அந...
Uncategorized

“பெண்களுக்கு இந்த இடத்தில் முத்தம் கொடுத்தால் மிகவும் பிடிக்கும்..” – ஓப்பனாக கூறிய தீபிகா படுகோனே..!

முத்தம் முத்தம் முத்தமா மூன்றாம் உலக யுத்தமா என்று முத்தத்தை வேண்டி காதலியும், காதலனும் தவித்து வருகிறார்கள். சத்தம் இல்லாமல் இச்சென்று வைக்கக்கூடிய எந்த முத்தத்தில் பல வகைகள் இருந்தாலும் பெண்களுக்கு பிடித்த முத்தம் இதுதான் என்று பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனா கூறி இருப்பது அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் பெண்களுக்கு குறிப்பாக இப்படி முத்தம் கொடுத்தால் கூடுதலாக பிடிக்கும் என்று ஓப்பன் டாக் கொடுத்து இவர் அனைவரையும் வாய் அடைக்க வைத்திருக்கிறார். இந்திய திரைப்பட நடிகையான இவர் விளம்பர அழகியும் கூட. மேலும் கன்னட,ஹிந்தி படங்களில் நடித்திருக்க கூடிய இவரது நடிப்புக்காக ரசிகர்கள் அனைவரும் காத்திருப்பார்கள்.அந்த அளவுக்கு எதார்த்தமாக தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்விப்பார். இவர் 2006 இல் வெளிவந்த ஐஸ்வர்யா என்ற கன்னட திரைப்படத்தில் நடிகர் உபேந்திராவுக்கு ஜோடியாக நடித்...
Uncategorized

“ஒரிஜினல் நாட்டு சரக்கு.. என்னா தொடை..” – இணையத்தை சூடேற்றிய ஒஸ்தி பட நடிகை ரிச்சா..!

தமிழ் திரையுலகில் தனுஷ் நடிப்பில் வெளியான மயக்கம் என்ன திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக மாறியவர்தான் ரிச்சா கங்கோபாத்யாய். இந்த திரைப்படத்தில் இவர் நல்ல முறையில் நடித்ததின் காரணமாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இதனை அடுத்து இவர் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவோடு இணைந்து ஒஸ்தி என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்தார். இந்த படம் மேலும் ஒரு வெற்றியை அவருக்கு பெற்று தந்தது என கூறலாம். இதற்குப் பிறகு இவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை. இதனை அடுத்து இவர் பெங்காலி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். மேலும் அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதுமட்டுமல்லாமல் இவர் ஒரு பேட்டியில் மயக்கம் என்ன படத்தில் வரும் நாயகன் கார்த்திக் கதாபாத்திரத்தை போல நானும், என் கணவர் யாமினி கதாபாத்திரத்தை போல நிஜ வாழ்க்கை...