Tuesday, September 24
Uncategorized

புது பொண்டாட்டி வந்த நேரம் விஷ்ணு விஷால் லைப்பில் எக்கச்சக்க படங்கள்…!!

 நடிகர் விஷ்ணு விஷாலுக்கு இப்போது அதிர்ஷ்டம் பல பக்கங்களில் இருந்து பக்காவாக வீசுகிறது என்று கூறலாம்.இதற்கு காரணமாக அவர் கூறுவது தனது இரண்டாவது மனைவி வந்த வேளைதான் பல படங்கள் பக்காவாக தன் கைவசம் தற்போது வந்து சேர்ந்திருக்கிறது என்கிறார். அது மட்டுமல்லாமல் இவர் மனைவிக்கு சினிமா வட்டாரத்தில் நிறைய பிரபலங்களுடன் நட்பு இருப்பதினால் அவர் சிபாரிசு செய்து கணவருக்கான வாய்ப்புகளை வாங்கிக் கொடுத்திருக்கிறார்.  அந்த வகையில் தான் இவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இடம் பேசி லால் சலாம் படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பை தன் கணவருக்கு பெற்று தந்திருக்கிறார். இந்த படத்தில் விஷ்ணு விஷால் ஒரு கிரிக்கெட் வீரராக நடிக்க இருக்கிறார்.  அண்மையில் வெளிவந்த விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று மிக ஜோராக ஓடி வருகிறது. இந்த படத்தை விஷ்ணு விஷால் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  இத...
Uncategorized

“சிகப்பு மிளகாய்..” – பின்னழகை எடுப்பாக காட்டி.. இணையத்தை திக்கு முக்காட வைத்த பூஜா ஹெக்டே..!

பாத்தவுடன் பக்கென பற்றிக்கொள்ளும் சிகப்பு மிளகாய் போல சிகப்பு உடையில் இளசுகளின் மதியை மயக்கக்கூடிய வகையில் காட்சியளித்திருக்கும் பூஜா ஹெக்டே. இதை பார்த்து பூஜா வா பூஜா வா பூஜைக்கு வந்த என்ற வரிகளில் துவங்கும் பாடல்களை ரசிகர்கள் முணுமுணுத்து வருகிறார்கள். இந்த போட்டோவில் இவர் நின்று கொண்டு கொடுத்திருக்கும் போஸ் பக்காவாக இருக்கிறது என்று சொல்லலாம். மேலும் சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது இதுபோன்ற புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்கள் மனதில் குட்டி சுனாமியை ஏற்படுத்தி விட்டார். தெலுங்கு திரை உலகில் கொடிகட்டி பறந்து வரும் இவர் தமிழில் ஜீவாவுக்கு ஜோடியாக முகமூடி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். மிஸ்கின் இயக்கிய எந்த திரைப்படத்தில் இவரது நடிப்பு சொல்லிக்கொடும்படி இருந்தது. இதனை அடுத்து இவருக்கு தளபதி விஜய் உடன் ஜோடி சேர்ந்து நெல்சன் திலிப் குமார் இயக்கிய பீஸ்ட் திரைப்படத...
Uncategorized

நடிகர் ஜெய் உடன் கொண்ட காதலால் தான் தனது சினிமா கேரியர் வீணானதா? அஞ்சலியின் ஓப்பன் டாக்…!!

தமிழ் சினிமாவில் ஜோடி போட்டு நடித்த சில நடிகர்களும் நடிகைகளும் நிறத்தில் ஜோடி சேர்ந்திருக்கிறார்கள். அந்த வரிசையில் தமிழில் அஜித் ஷாலினி, சூர்யா ஜோதிகா, பிரசன்னா சினேகா, நயன்தாரா விக்னேஷ் சிவன், கௌதம் கார்த்திக் மஞ்சிமா என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.  இந்த லிஸ்டில் விரைவில் ஜெய் மற்றும் அஞ்சலி இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழ்நிலையில்  தற்போது புஷ்பவனமாக மாறிவிட்டது.  இவர்கள் இருவரும் எங்கேயும் எப்போதும், பலூன் போன்ற நடை போன்ற படங்களில் ஒன்றாக நடித்திருந்தார்கள். எனினும் தற்போது இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக பிரிந்து விட்டார்கள். இதனை அடுத்து நடிகை அஞ்சலி fall என்ற திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்பட ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அஞ்சலியிடம் ஜெய்டனான காதல் பற்றி கேட்டபோது ஆதனால் தன்னுடைய சினிமா வாழ்வு வீணாகிப் போனது என்று புலம்பி ...
Uncategorized

இரண்டு ஆண்டுகள் காத்திருந்த இயக்குனருக்கு பை… பை… சொன்னாரா ? – கமலஹாசன்…!!

சமீபத்தில் கமலஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின்னால் கமலஹாசனின் மார்க்கெட் பல மடங்கு உச்சத்திற்கு சென்றது. அடுத்து இவருக்கு பல பட வாய்ப்புகள் தேடி வருகிறது.  இந்தப் படத்தை கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரித்திருந்தது .மேலும் இந்த படமானது பாக்ஸ் ஆபிஸில் சுமார் 420 கோடிக்கு மேல் வசூல் செய்து மாஸ் காட்டியது விக்ரம் பட வெற்றிக்குப் பிறகு கமலஹாசனின் நிலை தற்போது ஓஹோ என்று உயர்ந்து விட்டது.  இப்போது இவர் இயக்குனர் சங்கர் இயக்கம் இந்தியன் இரண்டு படத்தில் நடித்து வருகிறார். இதனை அடித்து துணிவு பட இயக்குனர் எச் வினோத்துடன் கூட்டணி அமைக்க உள்ளார்.  அதுமட்டுமல்லாமல் மணிரத்தினம் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் இந்த படத்தை உதயநிதியை ஸ்டாலின் தயாரிக்கிறார் என்ற பரபரப்பு அடங்குவதற்குள் ஒரு முக...
Uncategorized

PS 1 வேறு லெவலில் கலக்கிய திரிஷாவின் சொல் என்ற பாடல் வீடியோ வெளியாகி வெளியானதா?

கல்கி எழுதிய வரலாற்று காவியமான பொன்னியின் செல்வன் கனவு திரைப்படத்தை இயக்குனர் மணிரத்தினம் கடந்து செப்டம்பர் மாதம் ரிலீஸ் செய்தார். ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற இந்த படமானது பிளாக் பஸ்டர் ஹிட் படமாக மாறியது.  லைக்கா நிறுவனத்தின் மூலம் தயாரித்திருந்த படம் உலகம் முழுவதும் சுமார் 500 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.இதனை அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக உள்ள கூடிய நிலையில் உள்ளது.  மேலும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் அவர்களின் உச்சகட்ட திறமையை வெளிப்படுத்தி இருந்தார்கள் என்று சொல்லும் அளவுக்கு ஒவ்வொருவரின் நடிப்புத் திறன் மூக்கில் விரலை வைக்க கூடிய வகையில் இருந்தது.  பொன்னியின் செல்வன் பகுதி ஒன்றில் நீக்கப்பட்ட சொல் என்கிற பாடலின் வீடியோவை தற்போது பட குழு வெளியிட்டு இணையத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்தப் பாட...
Uncategorized

விரைவில் வெளிவர உள்ள நிலையில் இருக்கும் சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தின் முதல் பாடல்…!!

டாக்டர், டான் பட வெற்றிக்கு பின்பு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த பிரின்ஸ் படம் தீபாவளி அன்று வெளிவந்தது. இந்த படத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த ரசிகர்களுக்கு  எதிர்பாராத ஏமாற்றத்தை இந்த படம் கொடுத்ததின் காரணமாக கடும் தோல்வியை சந்தித்தது.அது மட்டுமல்லாமல் வசூலை வாரிக் குவிக்க முடியாமல் திணறியது.  இதனை அடுத்து சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் படமான மாவீரன் படத்தின் பாடல் மிக விரைவில் வெளிவரும் என்ற செய்தியை கேட்டு ரசிகர்கள் அனைவரும் இன்ப அதிர்ச்சியில் காத்திருக்கிறார்கள்.  இந்தப் படத்தை மண்டேலா படத்தை இயக்கிய மடோனா  அஸ்வின் இயக்குகிறார். மேலும் இதில் சிவகார்த்திகேயனுடன் அதிதி சங்கர். மிஸ்கின் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். மேலும் இந்த படத்தில் முன்னாள் ஹீரோயின் யான சரிதாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.  இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட விறுவிறுப்பாக நடந்து வ...
Uncategorized

நோ கமெண்ட்ஸ் ப்ளீஸ்… மனசுக்கு பிடித்த மாதிரி தான் வாழ்வேன்- நடிகை சுருதிஹாசன்…!!

 எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று நடிகர்கள் இருக்கக்கூடிய இந்த சூழ்நிலையில் என் மனதுக்கு பிடித்தபடி தான் நான் வாழ்வேன் என்று உலகநாயகன் மகளாகிய சுருதிஹாசன் அறிவித்திருப்பது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  இவர் தமிழ், தெலுங்கு போன்ற படங்களில் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்திருக்கிறார். தற்போது தெலுங்கில் பாலகிருஷ்ணா உடன் இணைந்து வீர சிம்கா ரெட்டி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் சிரஞ்சீவியோடு இணைந்து வால்டேர் வீரையா  படத்திலும்  நடித்திருக்கிறார். மேலும் பிரபாஸோடு ஜோடியாக நடிக்கும் சால படிப்பிடிப்பும் தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்த சூழ்நிலையில் சுருதிஹாசன் அளித்துள்ள ஒரு பேட்டியில் சினிமாவில் எத்தனை உடைகளை வேண்டுமானாலும் மாற்றலாம் அல்லது விதவிதமான உடைகளை அணியலாம். இது போலவே கதாபாத்திரங்கள் எப்படி வேண்டுமானாலும் நடிக்கலாம் என்று கூறினார். ஆனால் நிஜ வா...
Uncategorized

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி நடித்த ரத்தம் படத்தின் டீசர்…!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களின் வரிசையில் இருக்கும் விஜய் ஆண்டனி ஒரு சிறந்த இசையமைப்பாளரும் கூட. ஆரம்ப நாட்களில் சில படங்களுக்கு இசையமைத்தவர் பின் நடிகராக களம் இறங்கினார்.  இவர் நடிப்பில் பல வித்தியாசங்களை காட்டக்கூடியவர். அது மட்டுமல்லாமல் வித்தியாசமான கதை அம்சம் நிறைந்த கேரக்டர்களை தேர்வு செய்து நடிப்பதில் வல்லவர். அந்த வரிசையில் இவர் நடிப்பில் வெளிவந்த பிச்சைக்காரன் படம் பெருமளவு பேசப்பட்டது.  இதனை அடுத்து தமிழ் படம் எடுத்த இயக்குனர் சி எஸ் அமுதன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் தான் ரத்தம். படத்தின் பெயரை சற்று வித்தியாசமாக இருக்கிறது என்பதை நாம் உணர முடிகிறது. இந்த படத்தில் மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நந்திதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.  ஏற்கனவே தமிழ் படம் மூலம் தனது வித்தியாசமான சிந்தனையை வெளிப்படுத்திய இயக்குனர் சி எஸ் அமுதன் ...
Uncategorized

பார்த்ததுமே மூடு வந்ததால்… டேட்டிங்க்கு அழைத்த பிரபல ஹீரோ – தமன்னா அதிர்ச்சி…!!

தெலுங்கு திரைப்பட விழாவில் கவர்ச்சியான உடையில் கலந்து கொண்ட நடிகர் தமன்னாவிடம் பிரபல நடிகர் தன்னோடு டேட்டிங் வருவ அழைத்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  வடநாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் நடிகை தமன்னா பாப்புலர் ஆனது என்னவோ தென்னிந்தியாவில் தான். இவர் தமிழில் கேடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகம் ஆனார்.  இதனை அடுத்து இவருக்கு கல்லூரி என்ற படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இந்த திரைப்படத்தில் இவர் தனது அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தியதன் காரணமாக அடுத்தடுத்து முன்னணி நடிகர்களோடு நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.  சினிமாவில் வாய்ப்பு வருவது குறைய தொடங்கிய உடனே இவர் கிளாமரை கையில் எடுத்துக்கொண்டு பல புதிய திரைப்படங்களில் நடிக்க எதிர்பார்த்து காத்திருக்கிறார்.மேலும் இவர் விஜய் அஜித் சூர்யா தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்தவர்.  ...
Uncategorized

சர்தார் பட வெற்றியை வேறு லெவலில் கொண்டாடிய கார்த்தி… பரிசுகளைப் பெற்ற மகிழ்ச்சியில் பட குழு…!

 பொன்னியின் செல்வன் படத்துக்கு பிறகு சர்தார் படத்தில் நடித்து மாபெரும் வெற்றியை அடைந்திருக்கிறார் நடிகர் கார்த்தி. இந்த படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக சக்சஸ் பார்ட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.  அதில் பட குழுவினர் அனைவரும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.  2022 ஆம் ஆண்டு இவருக்கு ஒரு சூப்பர் ஆண்டாக இருந்தது என்று தான் கூற வேண்டும். தொடர்ந்து வெற்றியை அடுக்கடுக்காக தந்து கொண்டிருக்கிறார். அவர் நடிப்பில் வெளிவந்த விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் மூன்றும் ஹட்ரிக் வெற்றியை இவருக்கு தந்திருக்கிறது. இதனால் படு உற்சாகமாக தற்போது இருக்கிறார். மேலும் பொன்னியின் செல்வன் 500 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்தாலும் அது கார்த்தியின் சோலோ வெற்றியல்ல. பலரும் இணைந்து பெற்றது. ஆனால் சர்தார் படம் அப்படியுள்ள சோலோ ஹீரோவாக நடித்து அக்டோபர் மாதம் தீபாவளி என்று திரைக்கு வந்த இந்த திரைப்படம் ஆனது சிவகார்த்திகேயனின்...