மறைந்த தன் மகளுக்கு மறக்காமல் பிறந்த நாள் வாழ்த்து சொன்ன பாடகி சித்ரா…!மனதைப் பிழியும் சோகம்…!!
பின்னணி பிரபல பாடகியான பாடகி சித்ராவின் மகள் இறந்த விஷயம் அனைவரும் அறிந்ததே. அந்த குழந்தையின் பிறந்த நாளன்று உருக்கமான பதிவினை ஒன்று போட்டு அனைவரின் இதயத்தையும் பிழியக்கூடிய சோகத்தை பாடகி சித்ரா ...