Uncategorized
“படுக்கையில் என்னை திருப்தி படுத்த… இப்படியான ஆண்களால் தான் முடியும்..” – அதிர வைத்த பிரியங்கா சோப்ரா..!
பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா ஒரு பேட்டியில் ஓப்பனாக உறவு குறித்து பேசி இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்குக் காரணம் இவர் தன்னைவிட வயதில் குறைந்து இருக்கும் ஆண்களால் தான் தன்னை படுக்கையில் திருப்தி படுத்த முடியும் என்று கூறியிருப்பது தான் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது என்று கூறலாம்.
சமீபத்தில் ஆங்கில ஊடகம் ஒன்றில் பேசிய பிரியங்கா சோப்ரா கூறியதாவது, தன்னை விட வயது மற்றும் உறவு குறித்த அனுபவம் குறைந்த ஒரு நபருடன் உறவு கொள்வது எனக்கு மிகவும் பிடிக்கும்.
மேலும் ஆண்கள் தங்களை விட வயதில் குறைந்த பெண்களை விரும்புகிறார்கள். அது போல பெண்ணாகிய நான் வயதில் குறைந்த ஒரு ஆண்-ஐ தேர்வு செய்ய விரும்புவதில் எந்த தவறும் இல்லை என ஓப்பனாக கூறியுள்ளார்.
இந்த பேச்சு தான் தற்போது வைரலாக பரவி வருகிறது. அதனை அடுத்து இவர் திருமணம் செய்து கொண்டிருக்க கூடிய கணவரும் இவரை வி...