Uncategorized
“டாப்ஸ் கிழிஞ்சிடும் போல இருக்கே.. இம்புட்டு டைட்டாவா போடுறது..” – சூடேற்றும் மாஸ்டர் நடிகை சங்கீதா..!
மிகச்சிறந்த மாடல் அழகியாக திகழ்ந்த சங்கீதா சீரியல்களிலும் மிகச் சிறப்பாக நடித்த நடிகையாவார். இவர் தளபதி விஜய் உடன் இணைந்து நடித்த திரைப்படம் தான் மாஸ்டர் படம்.
இந்தத் திரைப்படத்தில் சிறிது நேரமே இவர் வந்திருந்தாலும் அனைவர் மனதிலும் நீங்காத இடத்தைப் பெற்ற நடிகையாக இவர் மாறிவிட்டார். மேலும் இந்த படத்தில் இவர் விஜய்யின் தோழியாக மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
மேலும் இந்தப் படத்தில் நடித்த பிறகு இவரை சங்கீதா என்று அழைத்தவர்களை விட மாஸ்டர் சங்கீதா என்று அழைத்தவர்களே அதிகம் எனக் கூறலாம். இதன் மூலம் இவருக்கு ரசிகர்களின் வட்டாரமும் அதிகமானது.
இவரை பார்க்கும்போதே மகாலட்சுமியை பார்ப்பது போல ஒரு லுக்கை தன் அகத்தை கொண்டு இருப்பதால் இணையவாசிகள் அனைவருமே இவரை விரும்பினார்கள் என்று கூறலாம்.
இதனை அடுத்து இவர் சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக தனது அழகை ரசிகர்களுக்கு காட்டி வரும் பணியை கடமையாக...