Uncategorized
தளபதி விஜய் நடிக்க உள்ள தளபதி 67 இணைந்து நடிக்க மறுக்கும் 90 கால கட்ட நடிகர்…! அர்ஜுனை அடுத்து இவரும் நோ சொன்னாரா?
தளபதி விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வந்து கொண்டிருக்கிறார். இந்த படமானது வரும் பொங்கலுக்கு வெளிவரக்கூடிய சூழ்நிலையில் அவரது அடுத்த படத்திற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இவர் விக்ரம் படத்தில் மாபெரும் வெற்றியை தந்த லோகேஷ் கனகராஜ் இணைந்து தளபதி 67 என்ற படத்தில் நடிக்க உள்ளார்.
ஏற்கனவே இந்த படத்தில் நடிப்பதற்காக அர்ஜுனிடம் கேட்கப்பட்டது நடிகர் அர்ஜுன் வில்லனாக நடிக்க இருந்த நிலையில் அவர் வேண்டாம் என்று மறுப்பு தெரிவித்துவிட்டார்.
இதனை அடுத்து தற்போது 90களில் ஃபேவரைட் நடிகராக திகழ்ந்த ஒருவரை வில்லன் கேரக்டரில் புக் செய்ய முயன்ற போது அவரும் நோ நோ என்று சொல்லி இருப்பதின் காரணம் என்ன என்று புரியாமல் ரசிகர்கள் திணறி வருகிறார்கள்.
மேலும் தளபதி 67 என்ற படமானது ஒரு கேங்ஸ்டர் படமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் ஆங்கில படமான , ‘எ ஹிஸ்டரி ஆஃப் வயலன...