Uncategorized
“நம்ம மைண்டு வேற அங்க போகுதே…” – வித்யா பாலன் வெளியிட்ட புகைப்படம்..! – புலம்பும் ரசிகர்கள்..!
நடிகை வித்யாபாலன் வெளியிட்டிருக்கக்கூடிய சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நடிகர் வடிவேலு பாணியில் நம்ம மிண்டு வேற அங்க போகுதே என்று புலம்பல் பதிவுகளை மீம்களாக பறக்கவிட்டு வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்டபார்வை திரைப்படத்தில் அவருக்கு மனைவியாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை வித்யா பாலன்.
முன்னதாக நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான தி டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் .இந்த படம் இவருக்கு இந்திய அளவில் ஒரு அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்தது.
சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாற்றில் இவரைவிட வேறு யாரும் சிறப்பாக நடித்திருக்க முடியாது என்று கூறும் அளவுக்கு படு பயங்கரமான நடிப்பையும் கவர்ச்சியை வெளிப்படுத்தி ரசிகர்களின் சூட்டை கிளப்பினா நடிகை வித்யாபாலன்.
இந்நிலையில் நாற்காலி ஒன்...