மொட்டை மாடியில் பம்பரமாய் சுற்றி..! – அதை குளோப்பில் காட்டி ரசிகர்களை சுற்றலில் விட்ட ஐஸ்வர்யா தத்தா…!
நடிகை ஐஸ்வர்யா தத்தா தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய வீடியோவை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மட்டையாகி விட்டார்கள். இந்த வீடியோவில் அவர் மொட்டை மாடியில் பம்பரம் போல் சுழன்று சுழன்று மேனி அழகை அழகாக ...