“கல்யாணம் முடிஞ்சு ஒரு வாரம் தான் ஆகுது..? – அதுக்குள்ள எப்படி..?..” – ஹன்சிகாவை பார்த்து ரசிகர்கள் ஷாக்..!
பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி சமீபத்தில் தன்னுடைய நீண்ட நாள் நண்பரும் தன்னுடைய தோழியின் முன்னாள் கணவருமான சொஹைல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஜெய்ப்பூரில் உள்ள கோட்டையில் இவருடைய திருமணம் பிரமாண்டமாக ...