கல்யாண முதல் காதல் வரை சீரியல் இயக்குநர் தாய் செல்வம். திடீர் மரணம்…! அதிர்ச்சியில் சின்னத்திரை…!!
சீரியல்களை இன்றைய இல்லத்தரசிகள் அதிகளவு பார்த்து வருகிறார்கள். அந்த வரிசையில் தற்போது இல்லத்து அரசிகளின் மனதை கவரும் படி இருக்கக்கூடிய சீரியல்களை இயக்கக்கூடிய இயக்குனர்களில் ஒருவர்தான் தாய் செல்வம். இவர் இயக்கத்தில் வெளிவந்த ...