Uncategorized
“முன்னழகின் மீது நீர்த்துளிகள்..” – டூ பீஸ் நீச்சல் உடையில்.. சகலமும் தெரிய.. சூடேற்றும் நடிகை கஸ்தூரி…!
நடிகை கஸ்தூரி டு பீஸ் நீச்சல் உடையில் சொட்ட சொட்ட நனைந்தபடி இருக்கும் புகைப்படங்கள் அவர்களின் சூட்டை கிளப்பி விட்டு இருக்கின்றது. தமிழில் ஆத்தா உன் கோயிலிலே என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை கஸ்தூரி.
தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். குறிப்பாக நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான அமைதிப்படை திரைப்படத்தில் தாயம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
இந்த படத்தில் இடம்பெறும் அல்வாடா புஜ்ஜு என்ற காட்சிகள் இன்றளவும் இளசுகள் மத்தியில் பிரபலமான ஒன்று. இந்தப் படத்துக்குப் பிறகுதான் பிரபல நடிகர் அல்வா வாசு விற்கு அல்வா வாசு என்று பெயர் வந்தது.
அந்த அளவுக்கு இந்த படத்தில் நடிகை கஸ்தூரி பிரபலமடைந்தார். தொடர்ந்து பல படங்களில் நடித்த இவர் திடீரென திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமானார். இடையில் சில காலம் எங்கே சென...