Uncategorized
“மொள மொளன்னு யம்மா யம்மா..” – உங்களுக்கு வயசே ஆகல.. சிலிரிக்க வைக்கும் புன்னகையரசி சினேகா..!
நடிகை சினேகா ஆளை கொள்ளும் அழகே வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை சினேகா துபாயில் செட்டிலான குடும்பத்தில் பிறந்தவர்.
தன்னுடைய இளம் வயதில் சினிமாவின் மீது கொண்ட ஈர்ப்பால் மாடலிங்கில் ஈடுபட்டு வந்த நடிகை சினேகா நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளியான விரும்புகிறேன் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.
குடும்பப்பாங்கான முகம் அழகான சிரிப்பு என ரசிகர்களை கவர்ந்த நடிகை சினேகா ஆரம்பத்தில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று கூறி வந்தார் அதைப்போலவே கவர்ச்சியாக நடித்த பல படங்களை தந்தார்.
ஆனால் ஒரு கட்டத்தில் படவாய்ப்புகள் சரிந்த பிறகு கவர்ச்சி நடிகைகளுக்கு போட்டியாக கவர்ச்சி கோதாவில் குதித்தார் நடிகை சினேகா. முன்னணி நடிகைகளை ஓரம் கட்டும் அளவுக்கு கவர்ச்சி காட்டி நடித்து வந்தார் நடிகை சினேகா.
இதனால் அவருடைய மார்க்கெட்டை கிடுவென உயர்ந்...