Uncategorized
மூன்றாண்டுகள் விடாமல் செய்த காதல்… கைகூடிய மஞ்சிமா, கௌதம் கார்த்திக் திருமணம்… ட்ரெண்டிங் புகைப்படங்கள்….!!
திரை உலகை பொறுத்தவரை தங்களோடு இணைந்து நடித்த நடிகைகளை காதலித்து கரம் பிடித்தவர்களின் வரிசையில் தற்போது கார்த்திக்கின் மகனாகிய கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா இணைந்திருக்கிறார்கள்.
ஏற்கனவே அந்த வரிசையில் அஜித் ஷாலினி ,சூர்யா ஜோதிகா, பூர்ணிமா பாக்யராஜ், பிரசன்னா சினேகா இப்படி பல ஜோடிகள் நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
தற்போது சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகள் நடிகர்களின் வரிசையில் இருக்கக்கூடிய வாரிசு நடிகரான கௌதம் கார்த்திக் மூன்று ஆண்டுகளாக மஞ்சிமா மோகனை காதலித்திருக்கிறார்.
இதனை அடுத்து பெரியவர்கள் ஆசிர்வாதத்துடனும், இரு இல்ல சம்மதத்தோடு இவர்கள் திருமணம் சிறப்பாக நடந்து முடிந்தது. மேலும் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த தேவராட்டம் என்ற திரைப்படத்தில் மஞ்சிமா , கௌதம் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
ஆரம்பத்தில் எப்போதும் போல் நட்பாக பழகி வந்த இவர்கள் இருவரும்...