இது வேற மாறி அப்டேட்..! அஜித் 62 படத்தில் வில்லன் யாருன்னு பாருங்க..! – எகிறிய எதிர்பார்ப்பு..!
துணிவு திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் குமார் புதிய இயக்குனருடன் தன்னுடைய 62-வது படத்தை நடிக்க இருக்கிறார். முன்னதாக நேர்கொண்டபார்வை வலிமை மற்றும் துணிவு என தொடர்ந்து மூன்று படங்களை இயக்குனர் ஹெச்.வினோத்திற்கு ...