Tuesday, September 24
Uncategorized

“பாத்தாலே தூக்குதுங்க..” – கொசுவலை உடையில்… இணையத்தை அதிர வைத்த லவ் டுடே நாயகி இவானா..!

ஒரு கிடாயின் கருணை மனு என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமான நடிகை தான் இவானா. இவர் ஆரம்ப காலங்களில் ஒரு டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக நடித்தவர் இவர் குரல் நடிகை ஸ்ரீஜா ரவி மற்றும் நடிகர் நடிகர் மற்றும் பாடகர் ஆன ரவீந்திரநாத் கிருஷ்ணன் ஆகியோருக்கு பிறந்தவர். ராஜீவ் மேனன் இயக்கிய பல தொலைக்காட்சி விளம்பரங்களில் தமிழ் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளின் டப்பிங் செய்துள்ளார் சாட்டை படத்தின் மூலம் இவர் பின்னணி நடிகைகளுக்கு டப்பிங் பேச ஆரம்பித்தார். அண்மையில் வெளியான லவ் டுடே படத்தில் இவர் இயக்குனர் மற்றும் நடிகரான பிரதீப் ரங்கநாதன் இணைந்து நடித்திருக்கிறார் இதுவரை அடையாளம் தெரியாமல் இருந்த இவானா இந்த திரைப்படத்தின் மூலம் அனைவருக்கும் பிரபலமான நபர் ஆகிவிட்டார். இதனை அடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். ஏற்கனவே இன்று போல சமூக வலைத்தளங்களி...
Uncategorized

“ப்பா.. பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே..”- கொள்ளை அழகில் இளசுகளை கவுத்த அதிதி ஷங்கர்..!

அதிதி ஷங்கர் : இந்திய திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் பிரம்மாண்டமான இயக்குனர் யார் என்ற கேள்வியை சின்ன குழந்தைகளிடம் கேட்டால் கூட பதில் சொல்வார்கள். அது இயக்குனர் சங்கர் என்று. இவரின் படங்கள் தமிழ் மொழியை தாண்டி பல மொழிகளிலும் வெற்றி பெற்றதே இதனுக்கான சான்று. இவரது இரண்டாவது மகள் தான் அதிதி சங்கர் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக விருமன் படத்தில் ஹீரோயினியாக நடித்தவர். முதல் படத்திலேயே அமர்க்களமான முறையில் இவர் நடித்த விதத்தைப் பார்த்து அடுத்தடுத்து முன்னணி நாயகர்கள் வரிசை கட்டிக்கொண்டு நின்னார்கள் என்றுதான் கூற வேண்டும். இதனை அடுத்து இவர் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார். கிராமத்து பெண்ணாக வந்து அசத்திய இவர் இந்த படத்தில் கஞ்சப்பூ கண்ணாலே பாடலுக்கு தமிழ் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் அவர்கள் விரும்பும் நாயகியின் லிஸ்டில் முதல் இடத்தை பிடித்தார். மருத்துவ படி...
Uncategorized

தெரியலையா..? இருங்க.. கையை தூக்கி காட்டுறேன்.. இணையத்தை கிக் ஏற்றிய நந்திதா ஸ்வேதா..!

அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியாக அறிமுகமானவர்தான் நந்திதா ஸ்வேதா. பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போன்ற முகத்தோற்றத்தை கொண்டு இருப்பதால் அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் அமைந்தது. பெரும்பாலும் இவர் குடும்ப பாங்கான கதா பாத்திரங்களை ஏற்றுத்தான் நடித்திருக்கிறார். இதன் காரணமாகவே இவர் அவ்வப்போது தனது கவர்ச்சியை வெளிப்படுத்தக்கூடிய புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து தன்னாலும் கவர்ச்சியாக நடிக்க முடியும் என்று மறைமுகமாக கூறி வந்தார். மேலும் இந்த போட்டோ சூட்டில் இவர் மாடல் உடைகள் அணிந்து அரைகுறையாக நிற்கக்கூடிய புகைப்படங்களை போட்டு ரசிகர்களுக்கு கிடா விருந்தே வைத்து விடுவார். இதற்கு இன்ஸ்பிரேஷன் ஆக இவர் யாஷிகா ஆனந்தை தான் எப்போதுமே உதாரணமாக கூறுவார். தற்போது தமிழில் பெரிய வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத நிலையில் தெலுங்கில் படு பிஸியாக நடித்து வரும் நந்தி...
Uncategorized

அம்மாடியோவ்.. சன்னிலியோனை ஓரம் கட்டிய பானுப்ரியா..! – வாயை பிளந்த ரசிகர்கள் – வைரலாகும் வீடியோ..!

பானுப்ரியா : தென்னிந்திய சினிமாவை பொறுத்தவரை வளர்ந்து வரும் நடிகைகள் எல்லாம் கிளாமர் காட்ட ஒத்துக் கொள்வதற்கான காரணம் அந்த முன்னணி நடிகைகளின் வரிசையை கைப்பற்ற தான் வாய்ப்புக்காக அவர்கள் கிளாமருக்கு ஓகே என்ற சிக்னலை எப்போதும் தந்து விடுகிறார்கள். ஆனால் 90 களுக்கு முற்பட்ட காலங்களில் நடித்த நடிகைகள் பெரும்பாலும் அது போன்ற காட்சிகளில் நடிப்பதை தவிர்த்தே வந்திருக்கிறார்கள். மேலும் படத்துக்கு தேவைப்படும் பட்சத்தில் தான் அந்த மாதிரியான காட்சிகளில் நடிப்பதற்கு ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். மேலும் ஆடை விஷயத்திலும் அவர்கள் கட்டாயம் ஒரு கட்டுப்பாட்டை மெயின்டைன் செய்து இருக்கிறார்கள். அந்த வரிசையில் 90களில் முன்னணியின் நாயகிகளாக திகழ்ந்த நடிகை பானுப்பிரியா முன்னணி கதாநாயகிகளோடு நடித்தவர். தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையும் அடையாளத்தையும் தற்போது வரை மெயின்டைன் செய்யக் கூடியவர். இவரது நடிப்புக்கு மட்...
Uncategorized

“சரியான வெடக்கோழி.. முன்னழகில் முக்கால் வாசி தெரிய..” சூடேற்றும் பிரியா பிரகாஷ் வாரியர்..!

அடார் லவ் என்ற திரைப்பட பாடல் மூலம் தனது கண் அசைவால் ரசிகர்களின் வட்டாரத்தை பெருக்கிக் கொண்ட நடிகை தான் பிரியா பிரகாஷ் வாரியர். மேலும் மறைந்த ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறை குறிப்பிடும் ஸ்ரீதேவி பங்களா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் இரண்டு நிமிட டீசர் தற்போது வெளியாகி பரபரப்பை கிளப்பிவிட்டது. மேலும் ஸ்ரீதேவி துபாயில் ஹோட்டலில் இருக்கும் போது குளியலறை நீர் தொட்டியில் மூழ்கி இறந்து விட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர் இதேபோல் உள்ள காட்சியை சித்தரிக்கும் வகையில் குளியலறை தொட்டியில் கால் மட்டுமே தெரியும் வண்ணம் படமாக்கப்பட்ட காட்சி ஸ்ரீதேவி பங்களா ட்ரீசரில் இடம் பெற்றிருந்ததை பார்த்து ரசிகர்கள் அனைவரும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளானார். சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இருக்கக்கூடிய பிரியா பிரகாஷ் வாரியர் அடிக்கடி அவரது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்க...
Uncategorized

மரியான் ஹீரோயின் பார்வதி-யா இது..? – நம்பவே முடியலையே..! – ஷாக் ஆன ரசிகர்கள்..!

பூ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை தான் பார்வதி. இதன் பிறகு இவரின் நடிப்புத்திறனை பார்த்து தனுசுக்கு ஜோடியாக மரியான் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். தமிழில் இரண்டு படங்களில் மட்டுமே நடித்திருக்கும் இவர் மலையாளத்தில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.மேலும் படங்களில் எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய இவர் இயல்பு வாழ்க்கையிலும் மிகச் சிறப்பான வகையில் செயல்படுகிறார். அது மட்டுமல்லாமல் படத்தில் பல கெட்டப்புகளில் போடப்படக்கூடிய உடைகளை நிஜ வாழ்க்கையிலும் போட்டுக் கொண்டு இருப்பவர்.தற்போது இவர் சமூக வலைத்தளங்களில் மற்ற நடிகைகளை போல இவரும் மிக ஆக்டிவாக இருக்கிறார். இந்த நிலையில் தற்போது பச்சை நிற மாடர்ன் டிரஸ் ஒன்றை அணிந்து கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அனைவரும் வாயடைத்து விட்டார்கள்...
Uncategorized

மருத்துவமனையில் இருப்பது போல் வெளியான நடிகர் அப்பாஸ் புகைப்படத்தை பார்த்து பதறிய ரசிகர்கள்… விவரங்கள் உள்ளே…!!

 90களின் போது ஃபேவரைட் நடிகராக திகழ்ந்தவர் தான் நடிகர் அப்பாஸ். இவர் தற்போது ஹாஸ்பிடல் அட்மிட் ஆகி இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி அவர்கள் ரசிகர்கள் மத்தியில் பெயர் அதிர்ச்சியை கண்டுள்ளது.  இவ ஒரு சமயத்தில் பெண்கள் மத்தியில் கனவு கண்ணனாக திகழ்ந்தவர் 1996 ஆம் ஆண்டு வெளியான காதல் தேசம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் அப்பாஸ்.  தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட பல படங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். பெண்கள் விரும்பும் சாக்லேட் பாயாக வலம் வந்த இவர் 2001 ஆம் ஆண்டு ஏராம் அலி என்ற பேஷன் டிசைனரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  தற்போது இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் சினிமா, டிவி சீரியல் மற்றும் விளம்பர படங்களில் அப்பாஸ் நடித்து வந்திருக்கிறார். மேலும் இவர் 2011 ஆம் ஆண்டு கோ திரைப்படத்தில் ஒரு பாடலில் தோ...
Uncategorized

விஜய் சேதுபதியின் அடுத்த படம் என்ன தெரியுமா? போஸ்டர் உடன் வெளியான அறிவிப்பு…!!

2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி தனது 46வது படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார். மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக மிஸ் இந்திய அழகி அனுக்ரீத்திவாஸ் நடிப்பதாக  கூறப்பட்டது.  மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பானது திண்டுக்கல் மாவட்டத்தில் துவங்கியது.இந்த படத்தில் திண்டுக்கல் டிஎஸ்பியாக விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். எனவே இந்தப் படத்திற்கு டிஎஸ்பி என்ற பெயரை வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி வாஸ்கோடகாமா என்ற போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு செங்கல்பட்டில் இந்த படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவடைந்து விட்டதாக படக்குழு தகவல்களை வெளியிட்டு இருக்கிறது. மேலும் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிந்து விட்ட காரணத்தால் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கான இசையை டி. இமாம் இசைத்திரு...
Uncategorized

மீண்டும் தளபதி விஜய்… வாரிசு திரைப்படம் வெளியிடுவதில் சிக்கலா? உதயநிதி எக்ஷன் எடுப்பாரா…?

தற்போது வம்சி இயக்கிய வாரிசு திரைப்படத்தில் தளபதி விஜய் நடித்திருக்கிறார். தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் படப்பிடிக்கப்பட்ட இந்த படமானது வரும் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ செய்தியை வெளியிட்டு இருக்கிறார்கள். மேலும் தெலுங்கு திரையரங்குகளில் அதிக அளவு இடங்களை ஒதுக்க முடியாது என்று தெலுங்கு திரை தயாரிப்பாளர் சங்கம் அறிவித்திருக்க கூடிய அறிவிப்பால் அங்கு விஜய்யின் படம் வெளியாகுமா? என்பது தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் தெலுங்கில் வெளிவரக்கூடிய நேரடி படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்க முடியும் என்றும் விஜய்யின் வாரிசு திரைப்படமானது டப்பிங் படம் என்பதால் குறைந்த அளவு தியேட்டர்களில் ஒதுக்கப்படும் என்று அறிவித்திருப்பது கோலிவுட்டில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இதனை அடுத்து இந்த அறிவிப்புக்கு அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். குறி...
Uncategorized

கலக்கலான கதைக்களத்தில் யோகி பாபு நடிக்கும் தூக்குதுரை…!!

பார்த்தாலே கலகலப்பை ஏற்படுத்தக் கூடிய முக ஜாடையில் இருப்பவர்தான் யோகி பாபு. காமெடி கேரக்டர்  மற்றும் ஜனரஞ்சகமான கேரக்டர்களில் அசாத்திய திறமையோடு நடித்து ரசிகர்களை கட்டிப்போடும் சக்தி மிக்கவர் இவர் என கூறலாம்.  காமெடி ரோல்  செய்து வருவதோடு மட்டும் அல்லாமல் தற்போது இவர் கதாநாயகன் ரோலையும் பக்காவாக செய்து வருகிறார் .அந்த வரிசையில் இவர் தற்போது கதாநாயகனாக நடிக்க இருக்கக்கூடிய திரைப்படம் தான் தூக்குத் துரை. இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை இனியா நடிக்க இருக்கிறார். மேலும் இந்தத் திரைப்படத்தை அட்வென்ச்சர் த்ரில்லர் படமான 'ட்ரிப்' படப்புகழ் டென்னிஸ் மஞ்சுநாத் இந்தப் படத்தை இயக்குகிறார். இந்தப் படமானது மூன்று காலகட்டங்களை எடுக்கப்படக்கூடிய படமாக இருக்கும். அதாவது இந்த 19 -ஆம் நூற்றாண்டு காலகட்டமும் 1990 மற்றும் தற்போது உள்ள காலகட்டங்கள் என்று மூன்று நிலைகளில் படப்பிடிப்புகள் நடக்க இருப்...
Exit mobile version