நோ கமெண்ட்ஸ் ப்ளீஸ்… மனசுக்கு பிடித்த மாதிரி தான் வாழ்வேன்- நடிகை சுருதிஹாசன்…!!
எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று நடிகர்கள் இருக்கக்கூடிய இந்த சூழ்நிலையில் என் மனதுக்கு பிடித்தபடி தான் நான் வாழ்வேன் என்று உலகநாயகன் மகளாகிய சுருதிஹாசன் அறிவித்திருப்பது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர் ...