Uncategorized
நயன்தாராவின் 81 வது படம்… பட்டையை கிளப்பும் போஸ்டர் உடன் வெளியான அறிவிப்பு…!!
நடிகை நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் அடுத்ததாக நடிக்க இருக்கக்கூடிய 81 வது படம் பற்றிய தகவல்களை பட குழு வெளியிட்டு அனைவரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளது.
இந்தத் திரைப்படத்தை துரை செந்தில்குமார் இயக்க இருக்கிறார் என்பது மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தை நயன்தாரா தன்னுடைய சொந்த நிறுவனமான ரௌடி பிக்சர்ஸ் நிறுவத்தின் சார்பில் தயாரிக்க இருக்கிறார் என்ற அறிவிப்பு உறுதியாக கிடைத்துவிட்டது.
இன்னும் பெயர் வைக்கப்படாத இந்தப் படத்தை தமிழில் எதிர்நீச்சல், காக்கி சட்டை, கொடி, பட்டாசு போன்ற தரமான படங்களைத் தந்த துரை செந்தில்குமார் தான் இயக்க உள்ளார். எனவே அந்த படத்தின் தற்போதைய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகிவிட்டது.
இதனை அடுத்து இந்தப் படம் பற்றி வெளியிடப்பட்ட அறிக்கையில் தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன் கூறும்போது வித்தியாசமான கதைகளை தருவதில் வல்லவர் துரை செந்தில்கும...