Tuesday, September 24
Uncategorized

“டார் டாராக கிழிஞ்ச டவுசர்.. பளிங்கு தொடையை பளிச்சென காட்டி…” – வெறியேத்தும் அபிராமி வெங்கடாசலம்..!

பிரபல மாடல் அழகியும் நடிகையுமான அபிராமி வெங்கடாசலம் தமிழில் பிக் பாஸ் என்ற போட்டியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கும் இவர் பிரதானமாக விளம்பரப் படங்களில் நடித்து வருகிறார். தன்னுடைய சினிமா மற்றும் பிக்பாஸ் பிரதேசத்திற்கு உறுதுணையாக இருந்த மாடலிங் துறையை கைவிடாமல் தொடர்ந்து வரும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதையும் வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார். பிக்பாஸ் போட்டியில் பல்வேறு காதல் சர்ச்சைக்கு உள்ளான இவர் பிக் பாஸ் போட்டியாளர் நிரூப் நந்தகுமார் என்பவரை காதலித்து வந்தார் என்று கூறப்பட்டது. அதேபோல நிரூப் நந்தகுமாரும் இவரை காதலித்து வந்திருக்கிறா. ஆனால் ஒரு கட்டத்தில் நிரூப் நந்தகுமார் நடிகை யாஷிகா ஆனந்த் உடன் தொடர்பில் இருப்பதை தெரிந்து கொண்ட நடிகை அபிராமி வெங்கடாச்சலம் அவரை பிரேக்கப் செய்தார் என...
Uncategorized

சீரியல் நடிகை நித்யா ரவீந்திரன் மகள் இவரா..? – வைரலாகும் புகைப்படங்கள்..!

பிரபல நடிகை நித்யா ரவீந்திரன்-ஐ தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. தமிழ் டப்பிங் கலைஞராக பணியாற்றி வந்த இவர் ஒரு கட்டத்தில் சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இதுவரை கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்து இருக்கிறார் நடிகை நித்யா ரவீந்திரன் மட்டுமில்லாமல் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்திருக்கும் இவர் இந்தியில் கூட நடித்திருக்கிறார். கடந்த ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான அட்ராங்கி ரே என்ற பாலிவுட் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை நித்யா ரவீந்திரன். குணச்சித்திர வேடங்கள் என்று யோசித்தாலே சட்டென நினைவுக்கு வரும் சில நடிகைகளின் பட்டியலில் முக்கியமான இடத்தில் இருக்கிறார். 100-க்கும் மேற்பட்ட படங்களில் டப்பிங் ஆர்டிஸ்டாக பணியாற்றிய இவர் மிகச் சிறந்த நடிகையாக ...
Uncategorized

பெப்சி உமா இப்போ எப்படி இருக்கார்.. என்ன பண்றார் தெரியுமா..? – வைரல் போட்டோஸ்..!

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் 90'ஸ் கிட்ஸ்களின் மிகவும் விருப்பமான ஒரு தொகுப்பாளினி என்றால் அதனை பெப்சி உமா என்று கூறலாம். தொகுத்து வழங்கிய உங்கள் சாய்ஸ் என்ற நிகழ்ச்சியை பெப்சி நிறுவனம்  ஸ்பான்சர் செய்தது எனவே இவருடைய பெயர் பெப்சி உமா என்று ஆனது. ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை இரவில் பெப்சி உங்கள் சாய்ஸ் என்ற நிகழ்ச்சியில் இவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்களுக்கு பிடித்த பாடல்களை கேட்டு மகிழும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இவருடைய தொலைபேசி இணைப்பு கிடைத்து விடாதா..? என்று தவமிருந்த அக்காலத்தில் இளைஞர்கள் ஏராளம் என்று கூறலாம். சன் டிவி கலைஞர் டிவி போன்ற தொலைக்காட்சி சேனல்களில் வேலை பார்த்து வந்த இவர் சில விரும்பத்தகாத நடவடிக்கைகளுக்கு ஆளாக்கப்பட்டார் என்று கூட கிசுகிசுக்கள் கிளம்பியது. ஆனால் அது குறித்த உண்மை தன்மை எதுவும் தெரியவில்லை. அதன் பிறகு அந்த சன் டிவி மற்றும்...
Uncategorized

இந்த பிரபல நடிகரின் மனைவியை பார்த்துள்ளீர்களா..? – யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

கடந்த 1995ஆம் ஆண்டு மோகமுள் என்ற திரைப்படத்தில் பாபு என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் அபிஷேக் ஷங்கர். தொடர்ந்து பல படங்களில் நடித்திருக்கும் இவர் பிரதானமாக சீரியல்களில் நடித்து இருக்கிறார். கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட சீர்களின் நடித்திருக்கும் இவர் தற்போது புது புது அர்த்தங்கள் என்ற சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியல் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது. புது புது அர்த்தங்கள் இந்த சீரியலில் ஹரிகிருஷ்ணன் என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார் நடிகர் அபிஷேக் சங்கர். கடந்த 1964ஆம் ஆண்டு மும்பையில் பிறந்த இவர் இவருடைய உண்மையான பெயர் லட்சுமி ஷங்கர் என்பது குறிப்பிடத்தக்கது. திரைப்படங்கள் தொலைக்காட்சி சீரியல்களில் மட்டுமில்லாமல் சில காட்சிகளிலும் நடித்து இருக்கிறார். இவர் நடிகராக மட்டுமல்லாமல் தன்னை ஒரு இயக்குனராகவும் அடையாளப் படுத்திக் கொண்டிருக்கி...
Uncategorized

கட்டா குஸ்தி படத்தில் விஷ்ணு விஷால் உடன் மாசாக இணைந்த உதயநிதி… போஸ்டர் உடன் வெளிவந்த அப்டேட்…!!

விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் செல்ல அய்யாவு இயக்கத்தில் உருவாகியுள்ள கட்டா குஸ்தி படத்தில் தற்போது உதயநிதி ஸ்டாலின் இணைந்து இருக்கிறார்.  வித்தியாசமான கதை அம்சங்களை தேர்ந்தெடுத்து அதில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தவர் விஷ்ணு விஷால். இவர் நடிப்பில் தொடக்கத்தில் வெளிவந்த எஃப் ஐ ஆர் திரைப்படம் மிகச்சிறப்பான முறையில் ஓடியது.  இயக்குனர் கௌதம் மேனனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மனு ஆனந்த் என்பவர் தான் இந்த படத்தை இயக்கி இருந்தார். மேலும் இந்த படத்தில் ரைசா வில்சன், மஞ்சிமா மோகன், ரெபா மோனிகா ஜான் ஆகியோர் நடித்திருந்தார்கள்.கடந்த பிப்ரவரி மாதம் ரிலீசான எந்த திரைப்படம் தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் மூவிஸ் மூலம் வெளியிடப்பட்டது . பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை தந்த வெற்றி படமாக இது விஷ்ணு விஷாலுக்கு இப்படம் அமைந்தது. இதனை அடுத்து விஷ்ணு விஷால் நடிப்பில் தற்போது கட்டா குஸ்தி என்ற...
Uncategorized

பெற்றோர்களின் ஐம்பதாவது பிறந்தநாளை திருத்தணியில் கலக்கலாக கொண்டாடிய ஜெயம் ரவி வைவலாகும் போட்டோஸ்…!..!!

நடிகர் ஜெயம் ரவியின் பெற்றோர்களான மோகன் மற்றும் வரலட்சுமி தம்பதிகள் நேற்று தங்களது ஐம்பதாவது திருமண நாளை திருத்தணி கோயிலில் கொண்டாடியிருக்கிறார்கள்.  இதனை அடுத்து திரை வட்டாரங்களில் இருந்து இவர்களுக்கான வாழ்த்துச் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. ஆரம்ப காலத்தில் ஜெயம் ரவி ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலம் அவரது அண்ணாவால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர். இவர்களின் தந்தை மோகன் எடிட்டராக திகழ்ந்தவர். தற்போது இரண்டு மகன்களுமே திரை உலகில் ஒரு முக்கிய அந்தஸ்தில் இருக்கும்போது தங்களை எந்த அளவுக்கு உயர்த்திய தாய் தந்தைக்கு அன்பாக நடந்து கொண்டு வருகிறார்கள்.  அதை எடுத்துக்காட்டும் விஷயமாக வீட்டில்  ஒரு விசேஷம் நடக்கிறது என்றாலும் குழந்தை குட்டிகளோடு அஜர் ஆகி விடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் தற்போது ஜெயம் ரவியின் பெற்றோர்களான எடிட்டர் மோகன் மற்றும் வரலட்சுமி தம்பதிகளின் ஐம்பதாவது ...
Uncategorized

எஸ் ஜே சூர்யா – வின் வதந்தி எனும் வெப் தொடர் டிசம்பர் இரண்டில் வெளி வருதா?

ஆரம்ப காலத்தில் இயக்குனராக அறிமுகமான பின்னர் நடிகராக களம் கண்டவர் தான் எஸ் ஜே சூர்யா. இவர் இயக்கத்திலும் சரி நடிப்பிலும் சரி பல வெற்றி படங்களை கொடுத்ததின் மூலம் மக்கள் விரும்பும் இயக்குனர் மற்றும் நடிகர் என்று நாம் இவரை அழைக்கலாம்.  திரைப்படத்தில் நடிப்பதோடு நின்று விடாமல் இவர் தற்போது வெப் தொடரிலும் நடிகராக அறிமுகமாக இருக்கிறார். இந்த வெப் தொடரின் பெயர் வதந்தி என்பதாகும்.  இதனை புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரித்துள்ளார்கள் அறிமுக நாயகராக வெப் தொடரில் அறிமுகமாக போகும் எஸ்.ஜே சூர்யாவுடன் சஞ்சனா, லைலா, நாசர் விவேக் பிரசன்னா, ஸ்மிருதி வெங்கட் போன்ற பல நடிகர்கள் இந்த வெப்ட் அவர்களின் நடித்திருக்கிறார்கள்.  மேலும் இந்த வெப் தொடரை ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கியிருக்கிறார். வரும் டிசம்பர் இரண்டாம் தேதி ஓ டி டி இல் இந்த தொடர் வெளியே வர உள்ளது. இது குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் தமிழை தவிர தென்னிந்திய...
Uncategorized

என்னுயிர் நீதானே… என கியூட் நயன்தாரா பொண்டாட்டியிடம் ஐ லவ் யூ சொல்லி உருகி வைத்த விக்னேஷ் சிவன்…!!

 தமிழ் சினிமா மட்டுமல்ல தென்னிந்திய சினிமாவில் முன்னணி நாயகியாக திகழ்ந்தவர் நடிகை நயன்தாரா. இவரை அனைவரும் அன்போடு லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று அழைப்பார்கள்.  இந்நிலையில் இவர் தனது 38 வது பிறந்தநாளை கொண்டாடும் அவருக்கு திரை உலகு மட்டுமல்லாமல்  ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.  அந்த வகையில் தற்போது இயக்குனரும் நயன்தாராவின் கணவர்மாகிய விக்னேஷ் சிவன் வெளியிட்ட வாழ்த்து பதிவானது வைரலாக பரவி வருகிறது. இந்த வாழ்த்து பதிவில் அவர்கள் இருவரது ரொமான்டிக்கான புகைப்படங்களையும் இணைத்து அவர் பதிவேற்றி இருக்கிறார்.  இதை பார்த்து வரும் ரசிகர்கள் யாவரும் பரவசம் அடைந்து விட்டார்கள் என கூறலாம். அட அப்படி என்ன அந்த பதிவில் இருக்கிறது என்று நீங்கள் நினைப்பது நன்றாகவே கேட்கிறது. இந்த பதிவில் அவர் எப்படி கொடுத்திருக்கிறார் தெரியுமா?  உன்னுடன் எனக்கு இது ஒன்பதாவது பிறந்தநாள் ஒவ்வொரு பி...
Uncategorized

அடுத்தடுத்த தோல்வியால் துவண்டு இருக்கும் சுந்தர் சி…. லெஜெண்ட் அண்ணாச்சி வைத்து காய் நகர்த்த முயற்சி செய்கிறாரா?

முறைமாமன், உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம் நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற பல பெற்று படங்களை கொடுத்து திரை உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டவர் தான் இயக்குனர் சுந்தர் சி.  மேலும் இவர் படங்களை இயக்குவதோடு நின்று விடாமல் சில வருடங்களாக நடிப்பில் கவனத்தை செலுத்தி வந்தார். இதனை அடுத்து மீண்டும் இவர் அரண்மனை, கலகலப்பு போன்ற ஹிட் படங்களை கொடுத்த இவருக்கு தொடர்ந்து படங்கள் தற்போது தோல்வியை தழுவி வருகிறது.  அதற்கு உதாரணமாக அண்மையில் இவர் இயக்கிய அரண்மனை 2, கலகலப்பு 2, காபி வித் காதல் போன்ற படங்களை கூறலாம். மேலும் சமீபத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளி வந்த காபி வித் காதல் படம் சொல்லிக் கொள்ளும்படி ஓடவில்லை.  இதனால் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரக்கூடிய சுந்தர் பி அடுத்தது என்ன செய்யலாம் என்று யோசித்து வரும் வேளையில் லெஜன்ட் அண்ணாச்சியை சந்தித்து பேசி இருக்கிறார்.  இதனை அடுத்து இவ...
Uncategorized

“ஆத்தாடி… காம பார்வையால்ல இருக்கு…” – பிட்டு பட நடிகைகளை ஓரம் கட்டிய பவித்ரா லக்ஷ்மி..!

குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பவித்ரா லக்ஷ்மி. ஆரம்பகாலத்தில் திருவிழாக்களில் நடைபெறும் நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று நடனமாடி வந்த இவர் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான நடன ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இதன் மூலம் ரசிகர்களின் கவனத்திற்கு வந்தார். அதன்பிறகு சீரியல்களிலும் நடித்திருக்கும் இவர் குக் வித் கோமாளி என்ற போட்டியில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இந்த பிரபலம் இவரை சினிமா ஹீரோயின் ஆக்கியது., அந்த வகையில் பிரபல காமெடி நடிகர் சதீஷ் நடிப்பில் வெளியான நாய் சேகர் என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். மட்டுமில்லாமல் மலையாள மொழியில் புதுமுக கதாநாயகன் ஒருவர் நடித்திருந்த உல்லாசம் என்ற திரைப்படத்திலும் நடித்து இருந்தார். தொடர்ந்து இவருக்கு ஹீரோயின் வாய்ப்புகள் வந்து கொண்டிருக்...