Tuesday, September 24
Uncategorized

பதிவுகளால் ஏற்பட்ட சர்ச்சை… பேஸ்புக்கில் இருந்து வெளியேறிய லவ் டுடே இயக்குனர் பிரதீப்…!!

கோலிவுட்யை தன் பக்கம் திருப்பி விட்ட லவ் டுடே படத்தின் வெற்றி காரணமாக தற்போது இதன் இயக்குனர் பிரதீப் மாபெரும் சந்தோஷத்தில் இருக்கிறார். இந்தப் படத்திற்காக வெறும் ஐந்து கோடி மட்டுமே முதலீடு செய்யப்பட்டது. ஆனால் இது வசூல் செய்துள்ள தொகை பார்க்கும்போது 50 கோடியை கடந்து விட்டதாக கூறியிருக்கிறார்கள்.  எனவே இந்த படத்திற்காத பணியாற்றிய படக்குழு மட்டுமல்ல படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம்  சந்தோஷத்தில் உள்ளது. படத்தில் இயக்குனராகவும் நடிகராகவும் செயலாற்றிய பிரதீப்பின் நடிப்பு பெருமளவு பாராட்டுகளை பெற்றுள்ளது.  இதனை அடுத்து இவர் பற்றிய ரகசிய செய்திகளை தெரிந்து கொள்ள விரும்பிய நெட்டின்சன்கள் இவரது பேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களை சல்லடை போட்டு அலசியது.  இதில் அவர் போட்ட பழைய சமூக வலைதள பதிவுகளைத் தேடிப் பிடித்து வைரலாக்கிவிட்டது. இதனால் இந்த இதனால் இந்த பதிவில் இவர் யுவன் மற்றும் நடிகர் விஜயின் ப...
Uncategorized

இவரைப் பார்த்தாலே மனசுக்குள் பட்டாம்பூச்சி பறக்கும்… யார் அந்த பிரபலம்? ஸ்பெஷல் போட்டோவை வெளியிட்ட செல்வராகவன்…!!!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதை அம்சத்தை எடுத்து அதில் தனது தம்பியை ஹீரோவாக நடிக்க விட்டு முதல் படத்திலேயே தமிழ் திரை உலகத்தை தன் பக்கம் திருப்பியவர் தான் இயக்குனர் செல்வராகவன். அவர் இயக்குனர் கஸ்தூரிராஜாவின் மூத்த மகனார். இவரது தம்பி தான் நடிகர் தனுஷ் கதைக்களத்தை வைத்து தொடர்ந்து திரைப்படங்களை இயக்காமல் வெவ்வேறு கதைக்களங்களில் வெவ்வேறு கற்பனை மிக்க கதைகளை இயக்கியதுதான் இவரது வெற்றிக்கு காரணம் என்று கூறலாம். துள்ளுவதோ இளமை படத்தை தொடர்ந்து இவர் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை போன்ற படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. ஆனால் பாருங்கள் இவர் எடுத்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வெளிவந்த போது கிடைக்காத ஆதரவு பல ஆண்டுகளுக்குப் பிறகு ரசிகர்களுக்கு பிடிக்கத் துவங்கியது. இதை நடிகர் பார்த்திபன் ஒரு மேடையில் பேசும்போது இரண்டு வருடங்களுக்கு பிறகு தான் இந்த கதாபாத்திரத்திற்கான அங்கீகாரம் ...
Uncategorized

வணங்கான் பட நிலைமை என்ன? விளக்கிய இயக்குனர் பாலா… இதற்கு என்ன சொல்கிறார் நடிகர் சூர்யா? வாங்க படிக்கலாம்…!!!

 சூரரைப் போற்று படத்தில் தற்போது சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்ற நடிகர் சூர்யாவின் 41 திரைப்படமாக வணங்கான் திரைப்படம் உள்ளது.  இந்த திரைப்படத்தை மிகவும் சிறப்பான முறையில் இயக்கம் செய்து வருகிறார் இயக்குனர் பாலா இதனை அடுத்து இந்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தை வைரலாக்கியது.  இதன் பிறகு இந்த திரைப்படத்தைப் பற்றி எந்த ஒரு அப்டேட்டுகளும் இதுவரை வெளி வராத நிலையில் அந்த படம் பற்றிய பலவிதமான கேள்விகளை இணையத்திலேயே ரசிகர்கள் எழுப்ப ஆரம்பித்து விட்டார்கள். இதனை அடுத்து நடிகர் சூர்யாவுக்கும் இயக்குனர் பாலாவுக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் உண்டாகிவிட்ட நிலையில் வனங்கான் திரைப்படத்தின் படப்பிடிப்பை இவர் பாதியிலேயே நிறுத்திச் சென்று விட்டார் என்று சில செய்திகள் வெளிவந்தது.  இதனை அடுத்து பேச்சுவார்த்தையின் மூலம் சமாதானமாகி இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பை தற்போது நடத...
Uncategorized

விஜய் டிவியை எடுத்து விழுங்க கூடிய மாஸ்டர் பிளான்… செக் வைக்க போகும் சன் டிவி… ஆயிரம் எபிசோட் இயக்குனருக்கு ரூட்டை போட்டதா..?

 தமிழ் தொலைக்காட்சிகளை பொறுத்தவரையில்  ரியாலிட்டி ஷோக்கள் சீரியல்கள் என்றாலே அதற்கு பெயர் சொல்ல கூடிய சேனல் விஜய் டிவி தான். ஆனால் சீரியல் என்ற ஒரு விஷயத்தை அறிமுகப்படுத்திய சன் டிவிக்கு இன்று வரை சீரியலுக்கு என்று தனியாக ரசிகர்கள் இருந்து வருகிறார்கள்.  மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு இளம் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகளவு உள்ளது. சன் டிவியில் திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை வித்தியாசம் இல்லாமல் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  ஏற்கனவே சன் டிவியில் டாப் சீரியல்களாக அமைந்த கோலங்கள் சீரியலை இயற்றிய இயக்குனர் திருசெல்வம் மீண்டும் ரீஎன்றி கொடுத்து எதிர்நீச்சல் என்ற சீரியலை தற்போது இயக்கி வருகிறார்.  தினமும் இரவு ஒன்பதுரை மணி என்றாலே அனைவரும் அட்டனன்ஸ் போட்டு விடக்கூடிய அளவுக்கு வீட்டில் சமையல் கட்டில் கூட டிவியை...
Uncategorized

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தின் வில்லனை உறுதி செய்ததா? சன் பிக்சர்ஸ்… இணையத்தை கலக்கும் போஸ்டர்…!!

சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படக்கூடிய ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் தான் ஜெய்லர். இந்த படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கான இசையை அனிருத் அமைத்து வருகிறார்.  இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி போன்றவர்கள் நடித்து உள்ளார்கள். இந்நிலையில் இந்த படத்திற்கான வில்லன் யார் என்பதை தற்போது உறுதி செய்து விட்டது சன் பிக்சர்ஸ் குழுமம்.  மேலும் ரஜினி நடிப்பில் கடைசியாக வெளிவந்த அண்ணாத்த படமும் நெல்சன் இயக்கிய கடைசி படமாக பீஸ்ட் படமும் சரியாக ஓடவில்லை. இந்த காரணத்தை முன்னிட்டு இந்த படத்தை முழு வீச்சில் வெற்றி அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் நெல்சன் செயல்பட்டு வருகிறார்.  இதனைத் தொடர்ந்து ஜெயிலர் படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி மாபெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்குக் காரணம் ஏற்கனவே google-லில்...
Uncategorized

என்ன கன்றாவி இது..? – லெக்கின்ஸ் பேண்ட்டு.. புடவை.. வித்தியாசமா இருக்கே..! – பாவனா-வை விளாசும் ரசிகர்கள்..!

சித்திரம் பேசுதடி, வெயில், தீபாவளி, கூடல் நகர், ஆர்யா, ராமேஸ்வரம், ஜெயம் கொண்டான், அசல் போன்ற படங்களில் நடித்த நடிகை தான் பாவனா.இவர் 2010 ஆம் ஆண்டுக்குப் பிறகு எந்த ஒரு தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. மேலும் இவர் மலையாளம் மற்றும் ஒரு சில கன்னட படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் தனது பாய் ஃப்ரெண்டான கன்னட பட தயாரிப்பாளர் நவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . அசின், நயன்தாரா போல இவரும் தமிழ் சினிமாவில் கலக்கி வந்தார் என்று கூறலாம். தமிழ் திரையுலகை பொருத்தவரை இவர் சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலம் தான் இவர் அறிமுகமானார். எனினும் வெயில் படம் இவரது பெயரை அனைவரின் மத்தியிலும் பேச வைத்தது. தமிழில் பிரபல முன்னணி நடிகர்களோடு இவர் இணைந்து நடித்த காரணமாக எளிதில் மக்கள் மத்தியில் பேசப்படக்கூடிய நடிகையாக திகழ்ந்தார். அந்த வரிசையில் இவர் ஜெயம் ரவியுடன் தீபாவளி என்ற படத்த...
Uncategorized

மொரட்டு கட்ட.. காட்டு தேக்கு.. கட்டிலே செஞ்சி போடலாம்.. – இணையத்தை சூடேற்றும் அனு சித்தாரா..!

தமிழ் திரையுலகுக்கு ஐந்தாண்டுகளுக்கு முன்பு திமிரு இரண்டு படத்தில் நடித்தவர் தான் அனுசித்தாரா. இவர் மலையாளத்தில் 25க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதன் பிறகு இவர் பொதுநலம் கருதி என்ற திரைப்படத்தில் நடித்தார். தற்போது இவர் அமீரா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் தம்பி திரைகளம் மற்றும் ஸ்டுடியோ ஒன்பது நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் சீமான் மற்றும் ஆர் கே சுரேஷ் இருவரும் கதையின் கதாநாயகர்களாக திகழ்கிறார்கள். மேலும் இந்த படத்தை செழியன் ஒளிபரப்பு செய்ய விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார். இரா சுப்பிரமணியன் இயக்கியுள்ள எந்த திரைப்படத்தைப் பற்றி அவர் கூறிய போது ஒரு கண்டிப்பான போலீஸ் அதிகாரி ஒரு கொலை வழக்கில் குற்றவாளியை கண்டுபிடித்து தகுந்த ஆதாரத்தோடு கோர்ட்டில் ஆஜர் படுத்துவதையும் அதற்கான தண்டனையையும் பெற்றுக் கொடுக்கிறார். இதனை அடுத்து தண்டனைக்...
Uncategorized

இது தொடையா..? இல்ல, உருட்டி வச்ச ஊத்துகுளி வெண்ணையா..? – கிக் ஏற்றும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்..!

ஸ்ரீதேவியின் மகளாகிய ஜான்வி கபூர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து இதுவரை கடல் கன்னி இல்லை என்று எண்ணியவர்கள் அனைவரும் இப்படித்தான் கடல் கன்னி இருப்பாரா என்று ஆச்சரியத்தோடு பார்த்து வருகிறார்கள். பெண்களுக்கு தேவையான தன்னம்பிக்கையை தரக்கூடிய திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்தவரும் ஜான்விகபூர் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த குட்லக் ஜெர்ரி மற்றும் மிலி இரண்டு படங்களுமே கதாநாயகியை மையமாகக் கொண்டது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்த குட்லக் ஜெர்ரி திரைப்படமானது தமிழில் நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த பிளாக் பஸ்டர் படமான கோலமாவு கோகிலாவின் ரீமேக் ஆகும். நயன்தாரா தமிழில் நடித்த இந்த வேடத்தை தான் ஜான்வி கபூர் ஹிந்தியில் செய்திருந்தார். இது போலவே மிலி படமும் ஒரு ரீமேக் படம் தான். தொடர்ந்து பல படங்களில் படு பிஸியாக நடித்து வரும் ஜான்விகபூர் அடிக்கடி கவ...
Uncategorized

வயசானாலும்.. கவர்ச்சியில் கஞ்சத்தனம் காட்டாத ராஜ மாதா ரம்யா கிருஷ்ணன்..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

வயசானாலும் ஆளும் இளமையும் அப்படியே இருக்கு என்று பேசிய வசனம் இவருக்கு நிச்சயம் இந்த வசனம் பொருந்தும் என்று கூறலாம். அந்த வகையில் ரம்யா கிருஷ்ணன் தற்போது விஜய் டிவியில் பிபி ஜோடிகள் இரண்டு நடன நிகழ்ச்சிகள் நடுவராக பணியாற்றி வருகிறார். 50 வயதை தாண்டினாலே ஆப்பு வைக்கக்கூடிய திரை உலகில் 50 வயதை தாண்டியும் இவருக்கு இன்னும் வாய்ப்புகள் உள்ளது என்றால் வேற எந்த நடிகைக்கும் கிடைக்காத பாக்கியம் இவருக்கு உள்ளது என்று கூறலாம். அம்மன் வேஷம் என்றாலும் சரி ஆளை மயக்கும் அந்த வேஷம் என்றாலும் சரி இரண்டுக்கும் சமமான அந்தஸ்து மற்றும் நடிப்பை வெளிப்படுத்தக் கூடிய திறமை இவருக்கு உள்ளது. அந்த வரிசையில் ஐம்பதை தாண்டி விட்ட இவர் தற்போது ஸ்லீவ்லெஸ் புடவை அணிந்து கொண்டு ஆண் நண்பரை கட்டிப்பிடிப்பது போல ஒரு போட்டோவை இணையத்தில் பதிவேற்றி இருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் அப்படியே டெம்ட் ஆகி விட்டார்கள் என...
Uncategorized

ப்பா.. இது உடம்பா…? – இல்ல, பட்டர் தடவுன பன்னா..? – அப்படியே காட்டி அலற விட்ட பூனம் பாஜ்வா..!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்திருக்க கூடிய பூனம் பாஜ்வா-வுக்கு தற்போது சொல்லிக் கொள்ளும் படியான பட வாய்ப்புகள் ஏதும் இல்லை. சில குறிப்பிட்ட ஹீரோயினிகளுக்கு மட்டுமே நிறைய பட வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்துக் கொண்டு வருகின்ற இந்த வேளையில் பட வாய்ப்பு பெறுவதற்காக பலான படங்களை போட்டு ரசிகர்களை சூடேற்றி விடுகிறார் இவர். அந்த வரிசையில் தற்போது கவர்ச்சிகரமான போட்டோசை வெளியிட்டு தனது கட்டழகு மேனி அப்படியே வெளியே தெரியும் வண்ணம் இவர் இணையத்தை இரண்டாக்கி விட்டார் என கூறலாம். இந்த போட்டோவில் இவர் ஸ்லீவ்லெஸ் டாப்சை போட்டு கீழே அதே நிறத்தில் இருக்கக்கூடிய பேண்டை டைட்டாக அணிந்திருக்கிறார். இதனால் லைட்டாக இவரது இடுப்பு பகுதியில் ஒரு மடிப்பு தெரியக்கூடிய அளவு அந்த புகைப்படத்தில் காட்சி அளித்திருக்கிறார். இதில் முன்னழகு அவ்ளவும் முன்னே பார்ப்பவர்களின் கண்ணை உறுத்தும் அளவுக்கு எட...