Uncategorized
இரண்டு குழந்தைக்கு அம்மா ஆன அப்புறமும்.. தொடையை முழுசாக காட்டி.. சூடேற்றும் நயன்தாரா…!
லேடி சூப்பர் ஸ்டார் என்று திரை உலகத்தால் அன்போடு கூப்பிடும் நடிகை நயன்தாரா தற்போது விக்னேஷ் சிவனை திருமணம் செய்து இருக்கிறார்.பல ஆண்டுகளாக விக்னேஷ் சிவனே தொடர்ந்து காதலித்து இரு வீட்டின் சம்மதத்தோடு மிகவும் பிரமாண்ட முறையில் இவரது திருமணம் நடந்து முடிந்தது.
இதனை அடுத்து இவர் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரக்கூடியவர் என்பது அனைவருக்குமே நன்றாக தெரியும் ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் வைத்திருக்கக் கூடிய இவர் மலையாள சினிமாவின் மூலம் தான் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார்.
ஏற்கனவே இவர் சிம்பு மற்றும் பிரபுதேவாவுடன் லிவிங் டுவதர் முறையில் வாழ்ந்து வந்ததாகவும் அவர்களுக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டதால் இவரது காதல் தோல்வியில் முடிந்தது என்று கூறியிருக்கிறார்கள்.
இதனை அடுத்து இவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் படமான நானும் ரவுடிதான் படத்தில் நடிக்கும் போது அவர்களுக்கு இடையே காதல் மலர்ந்...