என்னது பாலா அப்பாவை பார்க்க மகள் விரும்பவில்லையா? எக்ஸ் மனைவியின் அதிரடி ஆட்டம்…!!
இன்று விவாகரத்து என்பது நம் கலாச்சாரத்திற்கு எதிரானது என்றாலும் தற்போது பல்கி பெருகி வருகிறது. அந்த வரிசையில் இயக்குனர் சிவாவின் தம்பியும் வீரம் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் பாலா, பின்னணி பாடகியான ...