Uncategorized
ஒரு படம் தான் நடிச்சிருக்காங்க.. ஆனா.. ஓவர் கிளாமரில் அதிதி ஷங்கர்..! – ரசிகர்கள் ஷாக்..!
இணையத்தில் அதிக அளவு வலம் வரும் அதிதி சங்கரின் மேக் ஓவர் வீடியோக்களால் இணையமே இரண்டாகி விட்டது என்று கூறலாம். தமிழில் பிரம்மாண்ட இயக்குனர் என்ற வரிசையில் மிக முக்கிய இடத்தை பிடித்திருப்பவர் இயக்குனர் சங்கர் அவரின் மகள் தான் அதிதி சங்கர்.
மருத்துவத்துறையில் பட்டம் பெற்றிருந்தாலும் நடிப்பின் மேல் கொண்டிருந்த அதீத பிடிப்பால் இவர் முதல் படத்தில் நடிகர் கார்த்தியோடு இணைந்து விருமனில் பட்டையை கிளப்பி இருப்பார். மேலும் இந்த படத்தில் அவர் பாடி நடனமாடி நடித்த மாவீரன் அழகுல பாடல் இணையத்தையே கலக்கியது என்று கூறலாம்.
இதனை அடுத்து எப்போதும் மிக நேச்சுரலாக காட்சி அளிக்கக்கூடிய அதிதிக்கு அதிகளவு லைக்குகள் புரிவதில் எந்தவிதமான ஆச்சரியமும் இல்லை அடிக்கடி வலைதள பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து வரும் இவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மாவீரன் படத்த...