இப்ப வரைக்கும் பிக் பாஸ் போனதே தப்பு … ஆனா அன்பால் நெகிழ்ந்து ஆனந்தக் கண்ணீர் விட்டு பேசிய… விஜே பிரியங்கா…!!
விஜய் டிவியில் பணியாற்றி வரும் விஜே பிரியங்காவை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த அளவு நிகழ்ச்சிகளை கெத்தான முறையில் தொகுத்து வழங்கி ரசிகர்களை எப்போதும் மகிழ்ச்சியோடு வைத்துக் கொள்வதில் இவருக்கு இணை ...