நீயெல்லாம் ஒரு பொம்பள.. த்தூ.. ஓவியா வெளியிட்ட புகைப்படம்.. விளாசும் ரசிகர்கள்..!
ஹெலன் நெல்சன் என்ற இயற்பெயரை கொண்ட நடிகை ஓவியா 1991-ஆம் ஆண்டு ஏப்ரல் 29-ஆம் தேதி பிறந்தவர். கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.
நடிகை ஓவியா நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் என்பதால் அரசு பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்த பிறகு திருச்சூரில் இருக்கும் விமலா கல்லூரியில் தனது பட்டப் படிப்பை படித்து முடித்து திரையுலகில் என்ட்ரி கொடுத்தார்.
நீயெல்லாம் ஒரு பொம்பள.. த்தூ..
தமிழ் திரையுலகை பொருத்த வரை இவர் 2010-ஆம் ஆண்டு தனது பெயரை ஓவியா என்று மாற்றிக்கொண்டு களவாணி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
எனினும் இவர் மலையாளத்தில் நடித்த கங்காரு என்ற திரைப்படம் 2007-ஆம் ஆண்டு வெளி வந்த இவரின் முதல் திரைப்படம் ஆகும்.
தமிழில் தனது முதல் படமான களவாணி படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் அதே ...