Uncategorized
“டார் டாராக கிழிஞ்ச ஜட்டி..” – பொது இடத்தில் இப்படியா..? – தீயாய் பரவும் ஹன்சிகா-வின் புகைப்படங்கள்..!
ஷக்கலக்க பூம் பூம் என்ற தொடரின் மூலம் ஹன்சிகா தனது தொலைக்காட்சியில் இருந்து மீடியா பயணத்தை துவங்க ஆரம்பித்தார் என்று கூறலாம். இவர் தெலுங்கு படத்தில் தேச முதுருவில் தான் அல்லு அர்ஜுன் எனக்கு ஜோடியாக நடித்து திரை உலகில் முதல் முதலில் அறிமுகமானார்.
மேலும் ஒரு சில ஹிந்தி படங்களில் இவர் நடித்திருந்த போதும் போதிய வரவேற்பு கிடைக்காத காரணத்தினால் இவர் பட வாய்ப்புக்காக காத்திருந்தார். அந்த சமயத்தில்தான் நடிகர் தனுஷ் நாயகனாக நடித்த எண்பதுகளில் ரஜினி நடித்து வெற்றி பெற்ற படமான மாப்பிள்ளை திரைப்படத்தின் ரீமேக்கில் இவர் தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானார்.
தெலுங்கு, ஹிந்தியும் கொடுக்காத இடத்தை தமிழில் ஹன்சிகாவுக்கு ரசிகர்கள் கொடுத்ததின் மூலம் அடுத்தடுத்து தமிழ் திரைப்படங்கள் வந்து குவிந்தது.
இதனை அடுத்து இவர் தமிழில் எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற படங்களில் தொடர்ந்து நடித்து ரசிகர்...