Uncategorized
சற்று நேரத்திற்கு முன்னால் கீர்த்தி-யும்… ஜான்வியும்… சந்தித்துக் கொண்டார்களா? என்ன விஷயம் தெரியுமா?
தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் பரவலாக நடித்து மிக நல்ல பெயரை பெற்றிருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் மலையாள வாசி படத்தில் நடித்தன் மூலமாகத்தான் திரையுலகுக்கு அறிமுகமானார்.
தற்போது இவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் மாமன்னன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக இணைந்து இருக்கிறார். இதனை அடுத்து ஜெயம் ரவி நடிப்பில் வெளிவர இருக்கக்கூடிய ஒரு படத்தில் அவருக்கு இணையாக நடிக்க உள்ளார்.
இந்த நிலையில் நேற்று ஹைதராபாத் விமான நிலையத்தில் ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூரை சந்தித்துள்ளார். ஜான்வி கபூர் ஒரு பாலிவுட் நடிகை என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.
இந்த சந்திப்பின்போது அவர்கள் இருவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் தற்போது சோசியல் மீடியாவில் பகிரப்பட்டுள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் மலையும் மலையும் ஒன்றாய் சந்தித்துக் கொண்டதோ என்று பேசிக் கொள்கிற...