உங்களுக்கு வயசே ஆகல..! – முட்டும் முன்னழகு.. மிளிரும் அழகில் மயங்க வைத்த புன்னகையரசி சினேகா..!
நடிகை சினேகாவும் நடிகர் பிரசன்னாவும் காதலித்து கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமானார். அவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். ...