என்னுயிர் நீதானே… என கியூட் நயன்தாரா பொண்டாட்டியிடம் ஐ லவ் யூ சொல்லி உருகி வைத்த விக்னேஷ் சிவன்…!!
தமிழ் சினிமா மட்டுமல்ல தென்னிந்திய சினிமாவில் முன்னணி நாயகியாக திகழ்ந்தவர் நடிகை நயன்தாரா. இவரை அனைவரும் அன்போடு லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று அழைப்பார்கள். இந்நிலையில் இவர் தனது 38 வது பிறந்தநாளை ...