Uncategorized
“பாதி ஜாக்கெட்டை காணோம்..” – பின்னழகை காட்டி.. விழி பிதுங்க வைத்த நடிகை கீர்த்தி சுரேஷ்..!
நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிடக்கூடிய சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் என்ன பாதி ஜாக்கெட்டை காணோம் என்று புலம்பி வருகின்றனர். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் கூடிய நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபகாலமாக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
சினிமாவில் அறிமுகமான புதிதில் கவர்ச்சிக்கு நோ சொல்லி வந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ். சமீபகாலமாக கிளுகிளுப்பான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார்.
மட்டுமல்லாமல் படங்களிலும் கவர்ச்சியில் தாராளம் காட்டுகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புடவை சகிதமாக எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை பதிவு செய்திருக்கிறார்.
ஆனால், அவர் அணிந்திருந்த கூடிய ஜாக்கெட் தன்னுடைய முதுகின் அழகை பளிச்சென காட்டும் படி அணிந்திருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் என்னம்மா பாதி ஜாக்கெட்ட...