தொடையை காட்டுவதில் ரம்பாவை ஓரம் கட்டிய பிரபல குணச்சித்திர நடிகை தேவதர்ஷினியின் மகள்..!
தமிழ் திரை உலகில் காமெடி நடிகர்களுக்கு என்று ஒரு பார்ட் இருப்பது போல காமெடி நடிகைகளுக்கும் முக்கியத்துவம் உள்ளது என்று சொல்லலாம். அந்த வகையில் நடிகை கோவை சரளாவிற்கு பிறகு நடிகை தேவதர்ஷினி தான் காமெடி நடிகையாக கலைக்கட்டியிருக்கிறார்.
சின்னத்திரை, பெரிய திரை இரண்டிலும் ஃபேமஸாக நடித்ததோடு மட்டுமல்லாமல் பெருவாரியான ரசிகர்களை தனது அபார நடிப்பால் ஈர்த்தவர்.
நடிகை தேவதர்ஷினி மகள்..
தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்திருக்கும் நடிகை தேவதர்ஷினி தொலைக்காட்சி நடிகரான சேத்தணை திருமணம் செய்து கொண்டதை அடுத்து இவருக்கு இரண்டு மகள்கள் பிறந்தார்கள்.
ஏற்கனவே தேவதர்ஷினி மற்றும் கோவை சரளா காஞ்சனா படத்தில் இணைந்து நடித்த போது பேசிய டயலாக்குகள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மத்தியில் கைதட்டளை பெற்று தந்ததோடு மட்டுமல்ல செத்தவா எல்லாம் செத்த வரேலா என்று பேசிய டயலாக் இன்று வரை பேமஸான ஒன்றாக உள்ளது.
மேலும் தேவ...