Uncategorized
“முட்டிகிட்டு நிக்கும் முன்னழகு..” – மேலாடையை திறந்து விட்டு.. சூட்டை கிளப்பும் அம்மு அபிராமி..!
தமிழில் அம்மு அபிராமி ராட்சசன், அசுரன் போன்ற சில படங்களில் நடித்திருக்கிறார். இதில் ராட்சசன் படத்தில் இவர் கதாநாயகியாக நடித்த மூலம் ரசிகர்களால் அடையாளம் காணப்பட்ட மிகச்சிறந்த நடிகை என்று கூறலாம்.
இதனை அடுத்து அசுரன் படம் இவருக்கு மிகச்சிறந்த பெயரை பெற்று தந்தது இதன் மூலம் இவருக்கு ஒரு பெரிய ரசிகர் வட்டமே உருவானது.
மேலும் இவர் விஜய் டிவியில் புகழ்பெற்ற நிகழ்சிக்கான குக் வித் கோமாளி சீசன் கலந்துகொண்டு பிரபலமாக திகழ்ந்தார். இதன் மூலம் அதிக அளவு சமூக ஊடகங்களில் இவரது பெயர் பேசப்பட்டது.
மேலும் சில நாட்களுக்கு முன் இவர் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தபடி கண்மணி அன்போடு காதலன் எழுதுகின்ற கடிதம் என்ற குணா பட பாடலுக்கு வைப் செய்வது போன்ற ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டால் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
இதனைப் பார்த்த ரசிகர்கள் அதற்குத் தகுந்தது போல கமெண்ட்களை எழுதி அவரை கலாய்த்து தள்ளி இருந்தார்கள். இதை...