Uncategorized
கண்ணம்மா… என்னம்மா இதெல்லாம்.. சட்டையை கழட்டி விட்டு உள்ளாடை தெரிய ரோஷினி ஹரிப்ரியன்..!
பாரதிக்கு கண்ணம்மா நீ எனக்கு உயிரம்மா என்று பாடல் வரிகளுக்கு ஏற்ப பாரதி கண்ணம்மா சீரியல் பட்டையை கிளப்பி தமிழ் மக்களின் நெஞ்சில் சிம்மாசனம் போட்டு அமர்ந்த நடிகை தான் ரோஷினி ஹரிப்ரியன்.
தான் பார்க்க மாநிறமாக இருந்தாலும் ரசிகர்களின் மனதில் ஆழமான இடத்தை பிடித்த இவர் ஹீரோயினியை விட இன்று பேமஸாக தமிழகம் முழுவதும் பேசப்படும் நபராக இருக்கிறார். மேலும் இவரை தமிழ் குடும்பப் பெண்களின் ஃபேவரைட் கதாநாயகி என்று கூட சொல்லலாம்.
வெள்ளை நிறத்தில் இருந்தால் மட்டும்தான் மவுசு என்ற நிற வேற்றுமையை உடைத்துத் தள்ளி சின்னத்திரையில் வெற்றி நடை போட்டு வருபவர். இவர் இவரது நடிப்பு பாராட்டி ஒட்டுமொத்த இணைய தளமும் அமர்ந்து மீம்ஸ் போட்டு அவரை பாராட்டி உள்ளது.
இதனை அடுத்து இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் வெள்ளி திரையில் கவனத்தை செலுத்த ஆரம்பித்தார். மற்ற நடிகைகளை போலவே இவரும் சமூக வலைதள பக்கங்களில...