Uncategorized
ஈரமான சட்டை.. தெரிய கூடாதது தெரிய.. குளுகுளு போஸ்..! – மிரள விடும் சுனைனா..!
காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகம் ஆன நடிகை தான் சுனைனா. இந்த படம் வெளிவருவதற்கு முன்பே பலதரப்பு பட்ட நெகட்டிவ் விமர்சனங்களுக்கு உள்ளாகியது.
எனவே பெருமளவு வெற்றியைத் தரும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த படத்தில் பாடல்கள் மட்டுமே எதிர்பார்த்ததை விட வெற்றியடைந்தது ஆனால் படம் கிளாப் என்றுதான் சொல்ல வேண்டும்.
இதனை அடுத்து நடிகர் நகுலுடன் சேர்ந்து மாசிலாமணி எனும் படத்தில் நடிகை சுனைனா நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இவர் வம்சம், தெறி, யாதுமாகி, என்னை நோக்கி பாயும் தோட்டா போன்ற படங்களில் நடித்து தன்னை ஒரு சிறந்த நடிகையாக வெளிப்படுத்திக் கொண்டார்.
இவர் விஷால் நடித்த லத்தி படத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் இவர் வலைதள பக்கங்களில் எப்போதும் புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.
எந்த வகையில் தற்போது ஈர சட்டையை மாட்டிக்கொண்டு கடற்கரையில...