.அடடா சமந்தாவுக்கு இப்படி ஒரு நிலைமையா? கண்ணீருடன் அளித்த பேட்டியை பார்த்து கலங்கிய ரசிகர்கள்…!
தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய நடிகை சமந்தா சமீபத்தில் அதை தெரிவித்து இருந்தார். மேலும் இந்த நோயிலிருந்து விரைவில் குணமடைவேன் அதற்கான சிகிச்சைகளை தற்போது மேற்கொண்டு வருகிறேன் என்று அவர் கூறியிருந்த ...