நடிகர் முரளி-யின் மகளை பார்த்திருக்கீங்களா..? – யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!
நடிகர் முரளி கடந்த 1964-ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பிறந்தவர் பெங்களூருவை சேர்ந்த அப்பாவிற்கும் தமிழகத்தைச் சேர்ந்த அம்மாவுக்கும் பிறந்தவர் நடிகர் முரளி. இவருடைய அப்பா ஒரு திரைப்பட இயக்குனர் என்பதால் ...