Tuesday, September 24
Uncategorized

இந்த உடம்பை வச்சிகிட்டு.. டூ பீஸ் நீச்சல் உடையா..? – ரசிகர்களை திக்குமுக்காட வைத்த நித்யா மேனன்..!

திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் பலரது விருப்பம் நடிகையாக மாறி இருக்கிறார் நடிகை நித்யா மேனன். சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் ஹீரோவாக நடித்திருந்த நடிகர் தனுஷின் சிறு வயதில் இருந்தே தோழியாக இருக்கும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை நித்யா மேனன். படத்தின் கிளைமாக்சில் அவரையே திருமணம் செய்து கொள்வது போல காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது. தமிழ் சினிமாவின் முன்னணி அந்தஸ்தில் இருக்கும் நடிகர்கள் விஜய், சூர்யா, ராகவா லாரன்ஸ் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலமாக இருக்கிறார் நடிகை நித்யா மேனன். நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்படத்தில் அப்பாவை கதாபாத்திரத்தை மனைவியாக நடித்து இருந்தார். இந்த படத்தை இயக்குனர் அட்லி இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் அப...
Uncategorized

பட வாய்ப்புக்காக மகள், தாய் என இரண்டு நடிகைகளை வேட்டையாடிய பிரபலம்..! – எஸ்கேப் ஆன மகள்..!

பிரபல தயாரிப்பாளர் ஒருவர் பட வாய்ப்புக்காக வேண்டி படத்தில் ஹீரோயினாக நடித்த நடிகை மற்றும் அவரது தாய் என இருவரையும் வேட்டையாடிய சம்பவம் கோடம்பாக்கத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. என் படத்தில் இவர்தான் ஹீரோயினாக நடிக்க வேண்டும் இவர் ஹீரோயினாக நடித்தால் தான் ஹீரோவாக நடிப்பேன் என்று கட்டளை போடும் அளவிற்கு முன்னணி நடிகராக இருக்கும் ஹீரோவின் படத்தில் ஹீரோயினா தன் மகளை நடிக்க வைக்க முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார் பிரபல அம்மா நடிகை ஒருவர். தன்னுடைய மகளுக்கு 15 வயதே ஆகும் நிலையில் அவரை ஹீரோயினாக்க முயற்சி செய்த அந்த நடிகை தன்னுடைய நீண்டகால நண்பரான அந்த தயாரிப்பாளரிடம் தன் மகளை உங்கள் படத்தில் ஹீரோயினாக வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டு அணுகியிருக்கிறார். ஆனால் அந்த தயாரிப்பாளரோ உங்கள் மகள் அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொண்டால் நிச்சயம் என்னுடைய படத்தில் ஹீரோயினாக நடிக்க வைக்கிறேன் என்றும் கூறியிருக்க...
Uncategorized

“ப்பா… என்ன இது..? நாக்கு இப்படி ஆடுது..!..” – தீயாய் பரவும் தொகுப்பாளினி அம்மு-வின் ஹாட் வீடியோ..!

பைரவி என்ற சீரியலில் நடித்ததன் மூலம் தமிழ் சீரியல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அம்மு ராமச்சந்திரன். இவர் தன்னுடைய பயணத்தை தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தொடங்கினார். அதன் பிறகு திரைப்படங்களில் டப்பிங் ஆர்டிஸ்டாக பணியாற்றி வந்த இவர் சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் கதாநாயகியும் கூட நடித்திருக்கிறார். தற்போது 37 வயதாகும் இவர் நீண்ட நாட்களுக்கு பிறகு இணைய பக்கங்களில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வரும் இவர் தற்பொழுது பார்த்தவுடன் சுண்டி இழுக்கும் ஒரு வீடியோவை பதிவு செய்திருக்கிறார். இடையில் சிலகாலம் காணாமல் போன இவர் சமீபகாலமாக இணையத்தில் ஆக்டிவாக வலம் வந்து ரசிகர்கள் மத்தியில் மீண்டும் தன்னுடைய இருப்பை உறுதிப் படுத்திக் கொண்டிருக்கிறார். தற்போது தழைய தழைய புடவை கட்டிக்கொண்டு ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒ...
Uncategorized

அமுக்கு டுமுக்கு அமால் டுமால்..! – முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் அஞ்சலி..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

நடிகை அஞ்சலிக்கு சொல்லிக்கொள்ளும்படி படவாய்ப்புகள் எதுவும் இல்லாத காரணத்தினால் வெப்சீரிஸ்-ல் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் பாவ கதைகள் என்ற சீரிஸில் படு கிளாமரான காட்சியில் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார். அதிலும் ஓரினச் சேர்க்கையாளராக இவர் நடிப்பை வெளிப்படுத்தியது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தொடர்ந்து ஹீரோயின் சப்ஜெக்ட் படங்கள் மற்றும் வெப்சீரிஸ்களில் கவனம் செலுத்தி வரும் நடிகை அஞ்சலி தற்போது புதிய வெப்சீரிஸ் ஒன்றில் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார் என்று கூறப்படுகிறது. சைக்கோ திரில்லர் ஜானரில் உருவாகக்கூடிய இந்த வெப்சீரிஸில் ஹீரோயினாக நடிக்கிறார் நடிகை அஞ்சலி. ஹீரோயின் சென்ட்ரிக் வெப்சீரிஸாக இந்த சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது. பிரபல OTT நிறுவனமான ZEE 5 இந்த தொடரை தயாரிக்கிறது என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட இயக்குனர் ஒருவர் இந்த வெப்சீரிஸ்...
Uncategorized

இதனால் தான் கணவரை பிரிந்தாராம் ரச்சிதா மகாலட்சுமி..! – உச்ச கட்ட அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தன்னுடைய மனைவி ரச்சிதா மகாலட்சுமி குறித்து தற்போது அவரை பிரிந்து வாழ்ந்து கொண்டிருக்கும் அவருடைய கணவர் தினேஷ் பதிவு ஒன்றை எழுதி இருக்கிறார். இது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றிருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பல சீரியல்களில் நடித்திருக்கும் நடிகை ரச்சிதா மகாலட்சுமி தற்போது பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சி சமீபத்தில் கோலாகலமாக தொடங்கியது. என்ன தான் கோலாகலமாக இருந்தாலும் கூட பிக் பாஸ் முதல் இரண்டு சீசன்கள் அளவிற்கு எந்த எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் இல்லை என்பது. ஏனென்றால் பிக்பாஸ் வீட்டில் இவர்கள் 100 நாட்கள் தனிமையாக இருக்க வேண்டும் என்ற விதி நிஜமாகவே கடைபிடிக்கப்படுகிறதா..? என்ற சந்தேகம்தான். இந்த நிகழ்ச்சியின் உண்மை தன்மையை சோதிக்கும் விதமாக பல சம்பவங்கள் நடந்துள்ளனர். எனவே, நம்பகத்தன்மையார்ர ரியாலிட்டி நிகழ்ச்சி...
Uncategorized

“மொரட்டு கட்ட.. வெறும் ப்ரா.. லெக்கின்ஸ் பேண்ட்..” – மிரள விடும் “யாரடி நீ மோகினி” ஸ்ருதி செல்வம்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பான கடைக்குட்டி சிங்கம் என்ற சீரியலில் யாழினி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் நடிகை ஸ்ருதி செல்வம். அதனைத் தொடர்ந்து தாழம்பூ, அரண்மனைக்கிளி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட நடிகையாக உருவெடுத்தார். அதன்பிறகு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி என்ற சீரியலில் இந்தி மற்றும் தமிழில் இரண்டையும் கலந்து பேசும் பெண்ணாக சிம்ரன் என்ற கதாபாத்திரத்தில் தோன்றி ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து தன்னுடைய இணைய பக்கங்களில் ஆக்டிவாக இயங்கி இணையவாசிகள் மத்தியிலும் பிரபலமாக இருக்கிறார் நடிகை ஸ்ருதிஹாசன். தற்போது இவருக்கு திரைப்பட வாய்ப்புகளும் வந்து கொண்டிருக்கின்றது. பிரபல நடன இயக்குனர் சாண்டி நடிகராக ஹீரோவாக அறிமுகமான 3.33 என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகியிருக்கிறார் நடிகை ஸ்ருதி செல்வம். இப்படி ச...
Uncategorized

ஜோதிகா குறித்து பலரும் அறிந்திடாத அதிர்ச்சி தகவலை பதிவு செய்த மாமனார் சிவக்குமார்..! – ரசிகர்கள் ஷாக்..!

நடிகை ஜோதிகா மற்றும் சூர்யா குறித்து பிரபல நடிகரும் சூர்யாவின் தந்தையுமான சிவகுமார் பலரும் அறியாத அதிர்ச்சி தகவல் ஒன்றை பதிவு செய்திருக்கிறார். பொதுவாகவே பிரபலங்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்றால் ஒட்டுமொத்த தமிழ்நாடுமே திருமணக்கோலத்தில் முழ்கும். அவருடைய ரசிகர்களின் மனநிலையும் அப்படியே இருக்கும். அந்த வகையில், ஆரம்ப காலத்தில் ஒன்றாக சேர்ந்து நடித்து வந்த நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா ஒரு கட்டத்தில் பரஸ்பரம் காதலிக்க தொடங்கினார்கள். ஆனால் நடிகை ஜோதிகாவை வேறு மதத்தைச் சேர்ந்தவர் என்ற ஒரு காரணத்திற்காக நடிகர் சூர்யாவின் தாய் இந்த திருமணத்தை கடுமையாக எதிர்த்து வந்தார். பல பிரச்சனைகள் ஒருவருடைய வீட்டில் நடந்திருக்கிறது. இதனை இவர்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களே பல இடங்களில் சொல்லி இருக்கிறார்கள். அந்த வகையில் நடிகர் சிவகுமார் தற்போது தன்னுடைய அனுபவத்தை பேசியிருக்கிறார். அவர் பேசியதாவது, நட...
Uncategorized

சிங்கிள் பீஸ்… நீச்சல் உடையில் நடிகை குஷ்பூ..! – ரசிகர்கள் ஷாக்..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

பிரபல நடிகை குஷ்பூ தமிழ் சினிமா ரசிகர்கள் கோயில் கட்டி கும்பிடும் அளவுக்கு பிரபலமாக இருந்த ஒருவர். தற்போது பிரபலமாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது சினிமா மட்டுமல்லாமல் அரசியலிலும் தன்னுடைய பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இவர் சேராத கட்சி என்ற ஒரு கட்சியே இல்லை என்றுதான் கூறவேண்டும். கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளிலும் உறுப்பினராக சேர்ந்து தற்போது பாரதிய ஜனதா கட்சியின் நட்சத்திர பேச்சாளராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். வெள்ளித்திரையில் கிட்டத்தட்ட அனைத்து முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்து விட்டார் நடிகை குஷ்பூ. சின்னத்திரையிலும் சில காலம் நடித்து வந்தார். இதன் மூலம் தாய்மார்களின் நெஞ்சில் இடம் பிடித்தார் சினிமா அரசியல் இதையெல்லாம் தாண்டி சமீபகாலமாக கடுமையாக உடற்பயிற்சிகள் மற்றும் உணவுக் கட்டுப்பாடுகளை மேற்கொண்டு உடல் எடையை குறைத்து ஒல்லியாக இருக்கிறார் நடிகை குஷ்பூ. இந்நிலையில் இவர...
Uncategorized

“ப்ப்பா.. பாத்தாலே எச்சில் ஊறுதே.. அந்த குட்டி இடுப்பு…” – ரசிகர்களை சூடேற்றும் கீர்த்தி சுரேஷ்..!

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல விருதுகளை தனதாக்கிக் கொண்ட கீர்த்தி சுரேஷ் தமிழில் என்ன மாயம் எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்தப் படத்தில் இவருக்கு சொல்லிக்கொள்ளும் படியான ரெஸ்பான்ஸ் பொதுமக்களிடமிருந்து கிடைக்கவில்லை. எனவே இதை அடுத்து இவர் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்து ரஜினி முருகனில் நடித்தார். இந்த படம் கீர்த்தி சுரேஷுக்கு ஒரு மாஸ் வெற்றியை தந்தது என்றால் அது மிகையல்ல .இதனை தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தது . அதனை அடுத்து அவர் தொடரி, ரெமோ, பைரவா, பாம்புசட்டை, தானா சேர்ந்த கூட்டம், சீமராஜா, சண்டக்கோழி-2 போன்ற படங்களில் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்தார்.   மிக குறுகிய காலத்திலேயே இவரது நடிப்புத் திறனால் டாப் பத்து நடிகைகளில் ஒருவராக தற்போது திகழ்ந்து வருகிறார். நடிகையர் திலகம் சாவித்திரி போல வேடமிட்டு நடித்த படம் இவருக்கு தேசிய விருதை கொடுத்...
Uncategorized

“படத்துல நடிக்கணுமா நடி… ஆனா, இதை எங்களிடம் எதிர்பார்க்க கூடாது..” – மகளுக்கு குஷ்பூ போட்ட கண்டிஷன்..!

சின்னத்தம்பி படத்தில் தனது அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்திய குஷ்பூ 90 காலகட்டங்களில் தமிழக இளைஞர்களின் கனவுக் கன்னியாக திகழ்ந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஹிந்தி என பல மொழிகளில் நடித்திருந்த போதிலும் தமிழில் இவருக்கு ரசிகர்கள் அதிகமாக இருந்ததற்கு காரணம் பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்ததுதான். இவர் சிறந்த நடிகையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் பன்முகத் திறமையை கொண்டவர். மேலும் இவர் தயாரிப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார்.குஷ்பு இயக்குனரான சுந்தர் சி யை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளார்கள். இதில் ஒரு மகள் லண்டனில் படித்து வருகிறார். லண்டனில் படிக்கும் அவந்திகாவிற்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது போல. மேலும் இவர் லண்டனில் நடிப்பு பயிற்சியைத் தான் தேர்வு செய்து படித்திருக்கிறார். எனவே இவர் விரைவில் சினிமாவில் கதாநாயகியாக த...
Exit mobile version