பரவி வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் வர்ஷா பொல்லம்மா…!
பெண் பிள்ளைகள் என்றாலே குறிப்பிட்ட பருவத்தை அடைந்து விட்டால் உடனே திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்று தான் பெற்றோர்கள் விரும்புவார்கள்.அந்த வரிசையில் வர்ஷாவுக்கு விரைவில் திருமணம் என்று வதந்திகள் பரவி ...