Uncategorized
இது தொடையா..? இல்ல, உரிச்சு வச்ச பிராய்லர் கோழியா..? – முழுசாக காட்டி மூச்சு முட்ட வைக்கும் ஷிவானி நாராயணன்..!
நடிகை ஷிவானி நாராயணன் ஒரு மிகச்சிறந்த மாடல் அழகியாக இருப்பதோடு மட்டுமல்லாமல் சீரியல்களிலும் நடித்து வரக்கூடிய மிகச் சிறந்த நடிகை ஆவார். இவர் மேலும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
சிவகார்த்திகேயனுக்கு எப்படி விஜய் டிவியிலிருந்து பெரியதிரை செல்ல வாய்ப்பு கிடைத்ததோ அது போலவே இவரும் விஜய் டிவியிலிருந்து தன்னுடைய நடிப்புத் திறமையால் பெரிய திரைக்கு சென்றவர்.
மேலும் இவர் ஜீ டிவியில் சில முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இருக்கிறார். விஜய் டிவி வழங்கிய புதுமுக நடிகை எனும் விருதினை தட்டிச் சென்றவர் ஷிவானி நாராயணன் ஆவார்.
சீரியலில் மிக நேர்த்தியாக தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி வந்த போது விஜய் டிவியிலிருந்து பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லக்கூடிய வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இதனையடுத்து இவரும் பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார்.
பிக்பாஸ் வீட்டில் அதிகளவு கவர்ச்சி உட...