என்ன இது? அடுத்தடுத்து இரண்டாம் திருமணம் திரையுலகில் அதிகமாக நடக்கிறதே… அந்த வரிசையில் அருண் ராஜா காமராஜ்…!
தற்போது திரை உலகில் அதிகமாக விவாகரத்துக்கள் பெருத்து இரண்டாம் திருமணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய அளவில் பல இரண்டாம் திருமணங்கள் நடந்து வருகிறது. அந்த வரிசையில் இயக்குனரான அருண் ராஜா காமராஜ் இணைந்து இருக்கிறார். ...