Uncategorized
இது தொடையா…? இல்ல, மைதா மாவு சிலையா..? – நீச்சல் உடையில்.. சூட்டை கிளப்பும் இளம் நடிகை மன்னார் சோப்ரா..!
பிரபல நடிகை மன்னார் சோப்ரா கடந்த 1993 ஆம் ஆண்டு ஹரியானா மாநிலத்தில் பிறந்தவர். கடந்த 2014ஆம் ஆண்டு தெலுங்கு படம் ஒன்றில் ஹீரோயினாக அறிமுகமான இவர் தமிழில் நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான சண்டமாருதம் என்ற திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து நடிகர் விமல் மற்றும் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான காவல் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த படத்தை இயக்குனர் நாகேந்திரன் இயக்கியிருந்தார்.
தொடர்ந்து கன்னடம் தெலுங்கு தமிழ் என நடித்து வரும் இவர் சமீபகாலமாக பட வாய்ப்புகளுக்காக தன்னுடைய இணைய பக்கங்களில் படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகிறார்.
தமிழில் இரண்டு படங்களில் மட்டுமே இவர் நடித்திருக்கிறார் என்றாலும் கூட ரசிகர்கள் மத்தியில் பெரிய அறிமுகம் எதுவும் நிவர்த்தி இல்லை என்பதுதான் உண்மை.
இவர் பிரபல நடிகை பிரியங்கா சோப்ராவின்...