இது தொடையா..? சாக்லேட் சிலையா..? ஹாலிவுட் நடிகைகளை மிஞ்சும் குணச்சித்திர நடிகை தேவதர்ஷினி மகள்..!
நடிகை தேவதர்ஷினி தமிழ் பேசும் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவர் கல்லூரியில் வணிகவியல் படிப்பை படித்து முடிந்ததை அடுத்து அப்ளை சைக்காலஜியின் முதுகலை பட்டப்படிப்பை படித்திருக்கிறார்.
தெலுங்கு சினிமாவில் நடித்திருக்க கூடிய இவர் பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் தமிழ் படங்களிலும் நடித்து ரசிகர்களின் மத்தியில் புகழ் அடைந்து இருக்கிறார்.
இது தொடையா..? சாக்லேட் சிலையா..?
கோவை சரளாவுக்கு பின் தமிழ் திரை உலகில் காமெடி நடிகையாக கலைக்கட்டிய தேவதர்ஷினி மூன்று முறை தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளை பெற்றவர்.
வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் பயணம் செய்யக்கூடிய இவர் சின்னத்திரையில் மர்ம தேசம் அத்திப்பூக்கள் உள்ளிட்ட பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
இதனை அடுத்து இவரது கலக்கல் காமெடியை ரமணி வெர்சஸ் ரமணி பகுதி இரண்டில் நீங்கள் பார்த்து தெரிந்...