Uncategorized
இது தொடையா..? இல்ல, மெழுகு சிலையா..? – மூச்சு முட்ட வைக்கும் “லெஜண்ட்” ஹீரோயின் ஊர்வசி ராவ்டேலா..!
பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ராவ்டேலா தமிழில் நடிகர் சரவணன் அருள் நடிப்பில் வெளியான லெஜண்ட் திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். இந்த படத்தின் ஹீரோயினான நடிப்பதற்காக இவருக்கு 20 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த படத்தின் மூலம் ஒரு படத்திற்கு அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்ற பட்டியலில் ஊர்வசி ராவ்டேலா முதலிடத்தை பிடித்தார். நடிகர் லெஜண்ட் சரவணன் அருள் நடிப்பில் வெளியான முதல் திரைப்படம் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஊர்வசி ராவ்டேலா நடித்திருந்தார்.
மட்டும் இல்லாமல் தன்னுடைய தமிழ் அறிமுகத்திற்காக மிகப் பெரிய தொகையை சம்பளமாக வாங்கினார். தென்னிந்திய சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாக இருக்கும் நடிகை நயன்தாரா கூட தமிழ் படமொன்றில் நடிக்க 10 கோடி ரூபாய்தான் சம்பளம் பெறுகிறார்.
ஆனால் நடிகை ஊர்வசி ராவ்டேலா 20 கோடி ரூபாய் சம்பளம் பெற்று சரவணனுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களை கவர்ந்த...