“எவ்ளோ பெரிய்ய்ய தோடு….” – சிகப்பு நிற உடையில் இளசுகளை உறைய வைத்த திவ்யதர்ஷினி…!
காபி வித் டிடி என்ற பெயரில் வெளிவந்த ஷோவின் மூலம் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி தொகுப்பாளினியாக அந்தஸ்தை பெற்றார் திவ்யதர்ஷினி என்கிற டிடி. இவரை ரசிகர்கள் திவ்யதர்ஷினி என்று அழைப்பதை விட அன்பாக ...