Uncategorized
தொளதொள சட்டை.. டைட்டான பேண்ட்… இளசுகளை சூடேற்றும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சுஜிதா தனுஷ்..!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழக மக்களின் மிகவும் விருப்பமான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சுஜிதா தனுஷ்.
இவரை போல ஒரு மருமகள் தங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று ஏங்கும் மாமியார்களின் எண்ணிக்கை அதிகம். அந்த வகையில் நடிகை சுஜிதா தன்னுடைய தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.
இணையத்திலும் இளம் நடிகைகளுக்கு இணையாக ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.
தென்னிந்திய திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக தோன்றியிருக்கிறார். குறிப்பாக இவருடைய அண்ணன் சூர்யா தான் இவர் சினிமாவிற்குள் நுழைய மிக முக்கிய காரணம் சீரியலில் நடிப்பது மட்டுமில்லாமல் கதை கேளு கதை கேளு என்ற யூடியூப் சேனல்-ஐயும் சொந்தமாக வைத்திருக்க...