Uncategorized
வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பிரபலங்கள் யார் யார்..? – இதோ பட்டியல்…!
திரை துறையை பொருத்தவரை நடிகர் நடிகைகள் காதலித்து திருமணம் செய்து கொள்வதும் ஓரிரண்டு ஆண்டில் விவாகரத்து செய்து கொள்வதும் வழக்கமாகிவிட்டது.
மேலும் சில நடிகைகள் தங்களது மார்க்கெட் குறைந்து விடக் கூடாது என்பதற்காக குழந்தை பெற்றுக் கொள்ளாமலும் இருக்கிறார்கள்.
சில நடிகைகள் வயதான பின்பு குழந்தை பெற்றுக் கொள்ள முயற்சிப்பதாலும், சில மருத்துவ காரணங்களால் குழந்தை பெற முடியாத காலம் வாடகை தாய் மூலம் குழந்தைகளை பெற்றெடுத்து கொள்கிறார்கள்.நடிகைகள் மட்டுமல்ல நடிகர்களும் இம்முறையையே பயன்படுத்துகிறார்கள் என்பது ஆச்சரியப்படும் விஷயமாகும்.
பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி ஹீரோவாக வலம் பெறுபவர் நடிகர் அமீர்கான். அமீர்கான் கிரண் ராவ் தம்பதியினர் கடந்த 2011 ஆம் ஆண்டு வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்துள்ளனர்.
ஹிந்தியில் சூப்பர் ஸ்டார் ஆன ஷாருக்கான் 2013 ஆம் ஆண்டு வாடகை தாய் மூலம் தனது இரண...