பிகில் சிங்கப்பெண்ணா இது..!! டூ பீஸ் உடையில் தொப்புளை காட்டி.. கிறங்கடிக்கும் போஸ்..!
தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்த வர்ஷா பொல்லம்மா பிகில் படத்தில் நடித்து அனைவரையும் அசத்தியிருக்கிறார். இந்த படமானது 2019 -ஆம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் தமிழ் திரை உலகில் வெளி வந்தது.
இவர் கர்நாடக மாநிலத்தில் இருக்கும் பெங்களூருவில் பிறந்து வளர்ந்தவர். மேலும் பெங்களூரில் இருக்கும் மவுண்ட் நார்மல் கல்லூரியில் நுண்ணுயிரியல் துறையில் பட்டம் பெற்று இருக்கக்கூடிய இவர் திரை உலகில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
பிகில் சிங்க பெண்ணா இது?
தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளையும் சரளமாக பேசக்கூடிய இவர் ஆரம்ப காலத்தில் ராஜா ராணியில் நஸ்ரியா நசீம் பேசிய உரையாடலை டப்மாஸ் காணொளியாக வெளியிட்டு பலரையும் கவர்ந்தார்.
இதனை அடுத்து தான் இவருக்கு திரைப்படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது. அந்த வகையில் தமிழில் 2015-ஆம் ஆண்டு சதுரன் என்ற படத்தில் நடித்த...