நானும் பெண் தான்.. எனக்கும் அந்த ஆசை இருக்கு… – வெளிப்படையாக பேசிய நடிகை தமன்னா..!
நடிகை தமன்னா சமீபத்தில் ஒரு பேட்டியில் எல்லாப் பெற்றோர்களின் போல என்னுடைய பெற்றோர்களும் என்னை திருமணம் செய்து கொள்ள சொல்லி வற்புறுத்தி வருகிறார்கள் என்று கூறி இருந்தார். தமன்னாவின் இந்த பேச்சு ரசிகர்கள் ...