மாமனாரே பேசினாலும் ஐ டோன்ட் கேர் … என களத்தில் இறங்கிய ஜோதிகா…!
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்த ஜோதிகா திருமணத்திற்குப் பின்னர் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். திருமணத்திற்கு பின் திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்ற வாக்குறுதியை நடிகர் சிவகுமாருக்கு கொடுத்து இருந்ததினால் தான் ...